​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் பதிலடி கொடுக்கப்படும் - இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் தண்டனையாக அமையும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார். கார்கில் போர் வெற்றியின் 20ஆவது ஆண்டை குறிக்கும் வகையில்,  டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்று உரையாற்றினார்....

புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில், விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஹவாய் மாகாணத்தில் உள்ள டில்லிங்காம் விமான தளம் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை ஓடுதளத்திலிருந்து புறப்பட்டு சென்ற இரட்டை இன்ஜின்கள் கொண்ட கிங் ஏர் விமானம் ஒன்று,...

Tiktok யில் பதிவேற்றுவதற்காக சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் படுகாயம்

கர்நாடக மாநிலத்தில் டிக்டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக பின் புறமாக கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கழுத்திலும், முதுகெலும்பிலும் படுகாயம் அடைந்தார். தும்கூரூ ((Tumakuru)) மாவட்டம் கொடேகெரே ((Godekere)) கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். பாடகர் மற்றும் நடனக் கலைஞரான இவர் சாகசங்களை செய்து...

சாகச முயற்சியில் ஈடுபட்ட மேஜிக் நிபுணர் பலியான பரிதாபம்

கொல்கத்தாவில் நதிக்குள் மூழ்கி சாகச முயற்சியில் ஈடுபட்ட மேஜிக் நிபுணர் பரிதாபமாக பலியானார். சான்சல் லாகிரி (( chanchal lahiri)) என்ற 41 வயதான மேஜிக் நிபுணர், உடலை கயிறு, சங்கிலியால் கட்டிக்கொண்டு நீரூக்குள் மூழ்கி பின்னர் அதிலிருந்து விடுவித்து வெளியேறும் சாகசம்...

ஓடும் ரயிலின் கீழே தண்டவாளத்தில் படுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான சாகச முயற்சி

காஷ்மீரில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் கீழே தண்டவாளத்தில் படுத்து செய்த சாகசம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் என்று அடையாளம் தெரியாத அந்த காஷ்மீர் இளைஞர் தனது நண்பர்களை வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு, ரயிலை எதிர்பார்த்து தண்டவாளங்களுக்கு நடுவே தலைகுப்புற படுத்துக் கொண்டார்....