​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாகனத் தணிக்கையின் போது பெண் உயிரிழப்பு : 5 போலீசார் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சியில் வாகனச் சோதனையின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் நேற்று காலை தனது தாய் அய்யம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது...

ஆழ்துளை கிணறுகள் மூடவில்லை என புகார் வந்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஏதேனும் பகுதியில் பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளது என புகார் வந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

குமரி தங்க புதையல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன பெண் காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீசாருக்கு சம்மன்

தங்க புதையலை பறிக்க ஓட்டுநரை கடத்திய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் வருகிற நவம்பர் மாதம் 15ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்...

போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கரூர் அருகே போலிச்சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் 22 ஆண்டுகளுக்குப்பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம்  பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த கண்ணன், கடந்த 1997ம் ஆண்டு போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து, பணியில்...

தொழிலதிபர் கடத்தல் - பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி அருகே கிடைக்காத தங்க புதையலில் பங்கு கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் பெண் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை பணி இடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் அருகே தொழிலதிபர் ஜெர்லின் என்பவரை...

சட்டவிரோத மணல் குவாரியை தடுத்து நிறுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கீழநாட்டுக்குறிச்சியில் சட்டவிரோத மணல் குவாரிக்கான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக தடுத்து நிறுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பெருமாள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," எட்டயபுரம் தாலுகா...

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ்

வழக்கறிஞருக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய தடை விதிக்கபடும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் இறுதி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியும்...

மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் புகைப்பிடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மஹ்முதாபாத் நகரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. வகுப்பறையில் இருந்த...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - இர்பானின் தந்தை போலி மருத்துவர்!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரண் அடைந்த மாணவர் இர்பான், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை, ஒரு போலி மருத்துவர் என்பது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி...

நீட் ஆள்மாறாட்டம்.. தரகரைத் தேடி தனிப்படை முகாம்..!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் இர்பான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகரை தேடி பெங்களூர் மற்றும் மும்பையில் சிபிசிஐடி தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.  நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி அரசு...