​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாப்புவா நியூகினியாவில் தொடரும் வன்முறையால் 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்

பப்புவா நியூ கினியாவில் கலவரம் வெடித்ததையடுத்து 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் சதர்ன் ஹைலேண்ட் மாகாண ஆளுநர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். மாகாண தலைநகரான மென்டியில் ஒரு விமானத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்....

Match Fixing புகாரை நம்ப முடியவில்லை : இலங்கை கிரிக்கெட் வாரியம்

மேட்ச் ஃபிக்சிங்கிற்காக காலே மைதானத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான அல் ஜசீரா ஆவண படத்தை தொடர்ந்து காலே மைதான அதிகாரி தரங்கா இண்டிகா, கிரிக்கெட் வீரர் ...

குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்த சிறை காவலர்..! சர்ச்சையில் புழல் சிறை

புழல் மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட கொலை வழக்கு கைதியை விடுவித்த விவகாரத்தில் சிறை காவலர் ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சிறைத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  சென்னை அடுத்து...

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தப்படும் விவகாரத்தில் துணை தாசில்தார் பணியிடை நீக்கம்

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த துணை தாசில்தார் ராமச்சந்திர மூர்த்தி, துணைநிலை ஆளுநரின் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்தபோது, துணை...

கஞ்சா ஏட்டு எங்கே ? 3 தனிப்படை தேடுகிறது...

சென்னையில் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளரை பழிவாங்க அவரது காரில் கஞ்சா வைத்து நாடகமாடிய போலீஸ் ஏட்டு முத்துகிருஷ்ணனை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஜெய வீரபாண்டியன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் அவர்...

லஞ்சம் தர மறுத்தவரை கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயன்ற தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

சென்னையில் லஞ்சம் தர மறுத்த தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளரை பழிவாங்க கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயன்ற தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஜெய வீரபாண்டியன் மந்தவெளியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்....

நிர்மலாதேவி விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகன் வீட்டில் சோதனை

நிர்மலாதேவி விவகாரத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் முருகன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை ஒத்தக்கடையில் உள்ள முருகன் வீட்டில் காலை முதல் சோதனை நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் 5 சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்...

பேராசிரியை நிர்மலா தேவி கைது, IAS அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு நிர்பந்தித்த, பேராசிரியை நிர்மலா தேவியை  போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு...

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி விரைவில் கைது

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்ய போலீசார் அவரது வீட்டு முன் முகாமிட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வர நிர்மலா மறுத்து உள்ளேயே பதுங்கியுள்ளார்.  அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப்...

அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாவை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கமும், மாணவர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ்...