​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிப்பு..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுவில் சுற்றுப்பயணம் செய்யும் அந்த அணி டிசம்பர் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்...

இடைவேளையின்போது பாம்பு நடனமாடிய ஆசிரியர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பில் பாம்பு நடனத்தை ஒருங்கிணைத்த ஆசிரியை ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தின் ஜலோரில் நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியை என 3 பேர் இடைவேளையின் போது பாம்பு...

உணவு விடுதி மேலாளரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

டெல்லியில் உணவு விடுதி மேலாளருக்கு கைவிலங்கு மாட்டி தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியின் மேலாளராக ஷிவம் துக்ரால் உள்ளார். அவருக்கு காவல் உதவி ஆய்வாளரான முகேஷ் ஃபோன்...

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் மகாராஷ்ட்ர விவகாரம் தொடர்பாக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காலையில் மக்களவை கூடிய போது, மகாராஷ்ட்ராவில் பாஜக முறைகேடாக ஆட்சி அமைத்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். “ஜனநாயகத்தை...

உடலில் ஊசியுடன் வைத்து தையல் : டாக்டர், நர்ஸ் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்துக்குப்பின் உடைந்த ஊசியுடன் வைத்து தையல் போட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர், செவிலியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உச்சிப்புளியை அடுத்த மரவெட்டி...

வாகனத் தணிக்கையின் போது பெண் உயிரிழப்பு : 5 போலீசார் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சியில் வாகனச் சோதனையின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் நேற்று காலை தனது தாய் அய்யம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது...

ஆழ்துளை கிணறுகள் மூடவில்லை என புகார் வந்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஏதேனும் பகுதியில் பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளது என புகார் வந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்...

குமரி தங்க புதையல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன பெண் காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீசாருக்கு சம்மன்

தங்க புதையலை பறிக்க ஓட்டுநரை கடத்திய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் வருகிற நவம்பர் மாதம் 15ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்...

போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கரூர் அருகே போலிச்சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் 22 ஆண்டுகளுக்குப்பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம்  பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த கண்ணன், கடந்த 1997ம் ஆண்டு போலி சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து, பணியில்...

தொழிலதிபர் கடத்தல் - பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி அருகே கிடைக்காத தங்க புதையலில் பங்கு கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் பெண் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை பணி இடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் அருகே தொழிலதிபர் ஜெர்லின் என்பவரை...