மலைமுகடுகளில் இருந்து பாறைகளில் விழுந்த கார்
இங்கிலாந்தில் மலைமுகட்டில் இருந்து விழுந்து கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கி விட அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சவுத் டைனிசைட் ((South Tyneside)) என்ற இடத்தில் கடற்கரையோரம் இருந்த மலைமுகடுகளை உள்ளடக்கிய சாலை ஒன்று உள்ளது. இந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த...