​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விண்வெளி நிலையத்திலிருந்து பூமி வந்தடைந்த வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக, புவிக்கு திரும்பி கஜகஸ்தானில் தரை இறங்கினர். விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி ஓடம் மூலம் வெளியேறியவர்கள், குறிப்பிட்ட எல்லையை அடைந்த பிறகு பாரசூட் மூலம் தரை இறங்கினார்கள். இதில் அமெரிக்க வீராங்கனை...

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த வீரர் இன்று பூமி திரும்புகிறார்

சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சாதனை செய்த விண்வெளி வீரர் கிறிஸ்டியனா கோச் இன்று பூமிக்குத் திரும்ப உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற கோச், 329 நாட்கள் தொடர்ச்சியாக...

நடப்பாண்டின் முதல் விண்வெளி நடையில் ஈடுபட்டது பெண்கள் அடங்கிய குழு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடப்பாண்டின் முதல் விண்வெளி நடையில், முழுக்க பெண்கள் அடங்கிய குழு ஈடுபட்டது. கடந்த அக்டோபர் மாதம் ஜெசிகா மேர், கிரிஸ்டினா கோச் ஆகிய இரு வீராங்கனைகள், முதல்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் பழுதுகளை சரிபார்க்கும் பணியை...

விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா விண்வெளி வீரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் எக்ஸ்பெடிஷன் (Expedition) 61 ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கமாண்டர் லூகா பர்மிட்டானோ (Luca Parmitano) மற்றும் நாசா விமானப் பொறியாளர்கள் கிறிஸ்டினா கோச் (Christina Koch) ஜெசிகா...

புவிவட்டப்பாதையை அடையாத ஸ்டார்லைனர் விண்கலம் குறித்து ஆராய்ந்து வருவதாக போயிங் மற்றும் நாசா தகவல்

ஸ்டார்லைனர் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட புவிவட்டப்பாதையை அடையாததற்கான காரணங்கள் குறித்து நாசாவும், போயிங் நிறுவனமும் ஆராய்ந்து வருகின்றன. சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனம், அதன் ஒரு பகுதியாக...

ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பரிமாறி கொள்ளப்பட்ட உபகரணங்கள்

ஸ்பேஸ் எக்சின் டிராகன் விண்கலத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்கள் வெற்றிகரமாக  பரிமாறி கொள்ளப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையன பொருட்களை சுமந்து கொண்டு கடந்த 5-ம் தேதி, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட  இந்த டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று...

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்கலம்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு உள்ளிட்ட பொருள்களுடன் விண்கலம் ஒன்றை ரஷ்யா செலுத்தியுள்ளது. விண்ணில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர், வீராங்கனையர் தங்கியிருந்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றுடன் எம்எஸ்...

விண்ணில் “ரோபோ ஹோட்டல்” துவங்கும் நாசா

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே ரோபோ ஹோட்டல் ஒன்றை  நாசா துவங்க உள்ளது.  ரோபோக்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், உபகரணங்கள் இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 19வது ரீசப்ளை திட்டத்தின்  ரிட்ஸ் மூலம் இந்த பிரிவு...

விண்வெளியில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது - நாசா

விண்வெளியில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள காஸ்மிக் ரே டிடெக்டர் என்ற கருவியின் குளிரூட்டும் முறையை சரிசெய்து புதுப்பிக்கும் பணியில், சிறப்பு பயிற்சி பெற்ற ஆண்ட்ரூ...

விண்வெளி மையதிற்கு அதிநவீன சமையல் சாதனம்..! இன்று சென்றடைகிறது

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கு அனுப்பப்பட்ட அதிநவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது.அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றைத் தயாரிக்க மாவு,...