​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாம்பன் பாலம் பகுதியில் பலத்த காற்று காரணமாக 2ஆவது நாளாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

பலத்த காற்று காரணமாக, ராமேஸ்வரம் பாம்பல் பாலத்தில், இரண்டாவது நாளாக ரயில் போக்குவரத்து பல மணி தடைபட்டதால், பயணிகள், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்கு ஆளகினர். ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியில், மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 63 கிலோ...

சர்வதேச காற்றி ல் பறக்கும் போட்டியில் 12 வயது சிறுவன் வெற்றி

ஸ்பெயினில் நடந்த காற்றில் பறக்கும் சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளார். ஸ்கை டைவிங் எனப்படும் விமானத்தில் இருந்து குதித்து காற்றில் பறப்பது போன்று கண்ணாடியால் செய்யப்பட்ட உருளையில் காற்றில் பறக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. மணிக்கு...