​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தானை அச்சுறுத்தவே சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது: நிர்மலா சீதாராமன்

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை அச்சுறுத்தவே சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை ஆலந்தூரில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். சர்ஜிக்கல் தாக்குதலை பெருமையுடன் நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு பராக்கிரம் பர்வ்...

பாகிஸ்தான் படைகள் மீது 6 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராஜ்நாத் சிங் தகவல்

எல்லைப் பாதுகாப்பு படை வீரர் கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக, பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதன் மூலம், இரண்டாவது முறையாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. எல்லைப் பாதுகாப்பு படை வீரர் நரேந்திர...

முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, ராணுவ கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். சர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா...

சர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜோத்பூரில், ராணுவ கண்காட்சியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

சர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா...

2016ல் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலின் மேலும் பல வீடியோ காட்சிகள் வெளியிடு

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலின் மேலும் சில வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பதான்கோட் தீவிரவாத தாக்குல் உள்ளிட்டவற்றுக்கு பழி தீர்க்கும் வகையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் நுழைந்து...

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த சந்தீப் சிங் உடலுக்கு ராணுவ மரியாதை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், வீர மரணம் அடைந்த சர்ஜிக்கல் தாக்குதல் நாயகன், லேன்ஸ் நாயகர் சந்தீப் சிங்கின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி புகுந்த இந்திய...

இந்தியப் பிரதமரை பிரான்ஸ் முன்னாள் அதிபர் திருடன் என்று கூறியிருக்கிறார் - ராகுல் காந்தி

இந்தியப் பிரதமரை பிரான்ஸ் முன்னாள் அதிபர் திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  ரஃபேல் விமான விவகாரத்தில் இந்திய அரசு முன்மொழிந்ததால் தான் அனில் அம்பானி நிறுவனத்துடன் வேறு வழியின்றி டசால்ட் நிறுவனம் சேர்ந்து செயல்பட வேண்டியிருந்ததாக பிரான்ஸ்...

மோடியும், அனில் அம்பானியும் இணைந்து , பாதுகாப்பு படைகள் மீது சர்ஜிக்கல் தாக்குதல்-ராகுல்காந்தி

பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து, பாதுகாப்பு படைகள் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.  அனில் அம்பானியின் நிறுவனம் ஆதாயம் பெறுவதற்காக, பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஓரங்கட்டப்பட்டதாக, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு...

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின்(UGC) சுற்றறிக்கையால் சர்ச்சை - ”தேசப்பற்றை வளர்க்கவே..கட்டாயம் அல்ல” என பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து, அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற UGC-யின் சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அது கட்டாயம் அல்ல என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி,...

சர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்

சர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார்....