​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாளால் கேக் வெட்டிய தூத்துக்குடி சண்டியர்..! விருந்துக்கு ஏற்பாடு

சென்னையில் வாளால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் கையில் வாள் பிடித்து கேக்வெட்டிய ரவுடியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சென்னையில் அரிவாள் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் கலாச்சாரத்தை தொடங்கிவைத்த...

1.98 கோடிக்கும் அதிக குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

ஒரு கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான அமைச்சர் காமராஜின் அறிக்கையில் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை குடும்ப அட்டைகள்...

நாட்டின் உண்மையான பொருளாதார நிலைதான் என்ன? - மத்திய அரசு ஆலோசனை

நாட்டின் உண்மையான பொருளாதார நிலவரம் என்ன என்பதை ஆராய, அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசுஆலோசித்து வருகிறது. நிதி ஆயோக்கின் தொடர்ச்சியான சில ஆலோசனைக் கூட்டங்களையடுத்து அமைப்புசாரா பிரிவு போன்றவற்றின் துல்லியமான நிலைமையை அறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார...

மாட்டுப்பொங்கல் உற்சாக கொண்டாட்டம்..!

உழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் காளைகளையும், பசுக்களையும் போற்றி வணங்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் சேலத்தில் கன்னங்குறிச்சி, புது ஏரி, அடிக்கரை, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது....

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலக் கொண்டாட்டம்...

உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் வள்ளுவர். பெருமைமிக்க உழவர்களைக் கொண்டாடும் நாளாக போற்றப்படுவது தைத்திங்கள் முதல்நாள்... உழவுத்தொழிலுக்கு உதவி செய்த கதிரவனுக்கு நன்றி செலுத்தும் சிறப்பு வாய்ந்த நாள் பொங்கல்...

தமிழகம் முழுவதும் 98.5 சதவீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 98 புள்ளி 5 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து ரேசன் கடைகளிலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு,...

இன்பம் தரும் இயற்கை விவசாயம் !

இயற்கை விவசாயம் இழப்பை மட்டுமே தரும் என்ற பேச்சுகளைப் பொய்யாக்கி, சரியான திட்டமிடல் இருந்தால் பெருத்த லாபத்தை ஈட்டலாம் என நிரூபித்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.. புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த சங்கர் அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப்...

1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளனர் -அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில், ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடள் ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில்...

ரேசன் கடைகளில் இன்றும் பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ரேசன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. மக்கள் வரிசையாக நின்று, ஆர்வத்துடன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20...

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது..

தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு...