​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பதிவுகள் 2018, திரை மின்னல்கள்

2018ம் ஆண்டு திரையுலகிற்கு வெற்றிகள்- ஏற்றங்கள் உள்ள ஆண்டாக இருந்த போதும் எதிர்பாராத  இழப்புகளையும் ஏற்படுத்திய ஆண்டாகவே அமைந்துவிட்டது. 2018ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த்தின் காலா, 2 பாயின்ட் ஓ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் 546 கோடி ரூபாய் செலவில்...

2.0 திருட்டுத்தனமாக வெளியிடப்படப்போவதாக அறிவித்த டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல என தமிழ் ராக்கர்ஸ் விளக்கம்

ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிடப்போவதாக அறிவித்திருக்கும் டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல தமிழ் ராக்கர்ஸின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படம், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. இந்நிலையில், ரஜினிகாந்த், இயக்குநர்...

அ.தி.மு.க.வினர் 2வது நாளாக போராட்டம்..! பல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்து

அ.தி.மு.கவினர் 2வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சர்கார் படத்தின் காலை காட்சிகள் பல்வேறு நகரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையிலான காட்சி மற்றும் இலவச பொருட்களுக்கு...

நள்ளிரவில் வீட்டுக் கதவை போலீசார் தட்டியதாக சர்கார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தகவல்

நள்ளிரவில் சர்கார் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்பட உள்ளதாக சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் தெரிவித்ததால் குழப்பம் உருவானது. தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவை இழிவு செய்யும்...

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிப்பு

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், நள்ளிரவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு...

சொன்னது போலவே சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்..!

சர்கார் திரைப்படத்தை தீபாவளி நாளான இன்றே இணையத்தில் வெளியிடபோவதாக அறிவித்துள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவால் விடுத்திருந்தது. அதன்படி சொன்னது போலவே சர்கார் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ்...! தமிழ் தெலுங்கு இந்தி என எந்த...

சர்காருக்கு பதிலாக பில்லா பாண்டியை திரையிடும் ராணி பாரடைஸ் திரையரங்கம்

தஞ்சையில் சர்கார் திரைப்படத்தின் முதல் 2 நாள் காட்சிகளை விஜய் ரசிகர் மன்றத்தினரிடமே ஒப்படைக்குமாறு வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதாக ராணி பாரடைஸ் திரையரங்க உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். வழக்கமாக விஜய், அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களை திரையிடும் அந்த திரையரங்கில், சர்கார் திரைப்படமும் வெளியாக...

சர்கார் திரைப்படம் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் விமர்சனம்

திரைத்துறையில் நேர்மையை கடைபிடிக்க முடியாத சிலர் அரசியலில் நேர்மையை கொண்டுவருவோம் என்று கூறுவது மாயை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர்...

கூடுவாஞ்சேரியில் சர்கார் படத்துக்கான டிக்கெட் முன்பதிவின்போது தள்ளுமுள்ளு, ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

சென்னை கூடுவாஞ்சேரியிலுள்ள திரையரங்கம் ஒன்றில் சர்கார் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவின்போது ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனையடுத்து திரையரங்கங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா திரையரங்கில் முன்பதிவுக்காக குவிந்த ரசிகர்களுக்கு...

சர்கார் திரைப்படத்தின் கதை ராஜேந்திரனுடையது தான் : ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல்

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதை ராஜேந்திரனுடையது தான் என்பதை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு சமரச மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து   வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.  செங்கோல் என்ற தலைப்பில் தாம் எழுதிய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடி,...