​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குட்கா முறைகேடு வழக்கில் காவல் ஆய்வாளர் சம்பத்திடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

குட்கா முறைக்கேடு வழக்கில் காவல் ஆய்வாளர் சம்பத்குமாரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  குட்கா முறைக்கேடு வழக்கில் கடந்த வாரம் 35 இடங்களில் சோதனை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், லஞ்சம் பெற்றுக்...

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத்குமாருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில்...

ஹைதராபாத்தில் தாய் குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பர் குத்திக்கொலை

ஹைதராபாத்தில் தாய் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக நண்பனின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். ஹைதராபாத் சந்தாநகரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சம்பத் குமாரின் வீட்டுக்கு அவரது நண்பர் அஜய் தேவ்ராஜ் அடிக்கடி வந்துள்ளார்....

திருப்பூர் அருகே ஓடும் காரில் தீ, காரில் பயணம் செய்தவர்கள் நூலிழையில் உயிர்தப்பினர்

திருப்பூர் அருகே ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கார் முற்றிலும் எரிந்து சேதமானது. திருப்பூரைச் சேர்ந்த சம்பத்குமார் பல்லடம் நோக்கி, தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பூர் - பல்லடம் நெடுஞ்சாலையில் தென்னம்பாளையம் அருகே வந்த போது...

IPL முறைகேடு வழக்கு: மத்திய அரசு மற்றும் BCCI பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டங்களை தடுக்க விதிகளை உருவாக்க உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ. பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், 2013-ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சென்னை...

பெட்ரோல் இல்லா தண்ணீர் பங்க்..! நடுத்தெருவில் நின்ற வாகனங்கள்

சேலம் - ஏற்காடு சாலையில் இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்றில் வாகனங்களில் பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் நிரப்பப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 300 வாகனங்கள் நடுத்தெருவில் நின்று போன சம்பவத்தின் பரபரப்பான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி. சேலத்தில்...

ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்டப் புகார் குறித்து விசாரணை நடத்திய கியூ பிரிவு அதிகாரி சம்பத் குமார், வழக்கில் இருந்து சிலரை தப்ப வைக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணை...