​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குமாரசாமி அரசு மீது இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அம்மாநில சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு...

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர், அண்மையில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து...

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்து வந்த ரத்தினசபாபதி முதலமைச்சருடன் சந்திப்பு

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோர் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் ரத்னசபாபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபாலை சந்தித்த பின், அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை...

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிட்டது திமுக

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திமுக அந்த முயற்சியை கைவிட்டுள்ளது. முன்பிருந்த அரசியல் சூழ்நிலை மாறிவிட்டதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக...

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல்

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் ஆதரவுப் போக்குடன், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு...

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். கோவை சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து கோவை பாப்பம்பட்டி பிரிவில் திமுக தலைவர் ஸ்டாலின் வாகன பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,...

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை

டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை தொடரக்கூடாது என இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு...

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கமல்ஹாசன் பதில்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அவர்கள் இடையேயான பூசல் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத்...

சபாநாயகர் எனக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை எனத் தெரியவில்லை - கருணாஸ்

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தனக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தால் என்ன செய்வேன் என்று அவர்களுக்கே தெரியும் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.  ...

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..!

அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் மனு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம்  அளிக்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ....