​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டதால், இரு கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவரது கட்சி சார்பிலான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்க விமானம் மூலம் விசாகப்பட்டினத்திற்கு வந்த, சந்திரபாபு நாயுடுவை வரவேற்க ஏராளமான கட்சி...

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தமக்கு 3 புள்ளி 87 கோடி மதிப்புக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். நாயுடு குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், கடந்த மார்ச்...

தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக ஐபிஎஸ் அதிகாரி மீது ஆந்திர அரசு நடவடிக்கை

ஆந்திராவில் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாக டிஜிபி அந்தஸ்துக்கு இணையான மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. 1989ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஏ.பி.வெங்கடேஸ்வரா ராவ், தனது மகனின் நிறுவனத்துக்கு இஸ்ரேலை சேர்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தின்...

ஜெகன்மோகன் அரசு தொழில்முதலீடுகளை விரட்டியடிக்கிறது - சந்திரபாபு நாயுடு

கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை தமிழகத்திற்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறனுடன் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரில் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை இயங்கி...

தமிழகத்திற்கு தொழிற்சாலையை மாற்ற கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டம்?

கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் 5ஆவது பெரிய கார் சந்தையான இந்தியாவில், தனது முதல் தொழிற்சாலையை கியா மோட்டார்ஸ்...

விசாகப்பட்டினம் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய நகரமாகும்- ஜெகன்மோகன்

விசாகப்பட்டினம் முதல் தரமான நகரம் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்ற அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் விசாகப்பட்டினம் மிகச்சிறந்த...

ஆந்திர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா மகள்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா மகள், தமது தந்தை கொலை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது அந்த மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகனின் சித்தப்பாவும் முன்னாள் அமைச்சருமான விவேகானந்த ரெட்டி,  கடப்பாவிலுள்ள வீட்டில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டு...

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்திருந்தார். அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும்...

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க திட்டம்-முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். சட்டமன்றத்தின் குளிர்காலக்கூட்ட நிறைவு நாளில் பேசிய போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். வடக்கு கடலோர ஆந்திரா, மத்திய ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளின் 3 நகரங்கள் தலைநகரங்களாக இருக்கும் என்று...

ஜெகன் மோகன் அரசை கண்டித்து பின்னோக்கி நடை : தெலுங்கு தேசம் கட்சியினர் நூதன போராட்டம்

ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இட்டுச் செல்வதாகக் கூறி, தெலுங்கு தேசம் கட்சியினர் பின்னோக்கி நடந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,...