​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜம்மு காஷ்மீருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்?

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. யூனியன் பிரதேசங்களாக பிரியும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. தேர்தலை நடத்துவதற்கு உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அண்மையில்...

மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்க்கிறோம் - ஓபிஎஸ்

மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்ப்பதாகவும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு...

மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக, சிவசேனா தலா 135 தொகுதிகளில் போட்டி

மகாராஷ்ட்ர மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை தலா 135 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள மகாராஷ்ட்ர மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,...

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

தீவிரவாதத்தின் ஆதிக்கம் மிக்க பகுதிகளில் களையெடுப்பு மேற்கொள்வது குறித்து ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார். கேரள ஆளுநர் சதாசிவம்,புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் ,...

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல் ஆகிய 4 மாநிலத்திற்கும் சட்டமன்றத் தேர்தல்

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 91 மக்களவைத் தொகுதிகளுடன் ஆந்திரா,ஒடிசா,சிக்கிம், அருணாச்சல் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 534 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக...

மக்களவைத் தேர்தல்: பிரியாணி உள்ளிட்ட பொருட்களுக்கு விலைப் பட்டியல் நிர்ணயம்..!

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது செலவிட்டு வாங்கும் பிரியாணி உள்ளிட்ட பொருட்களின் விலைப்பட்டியலை நிர்ணயித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. செலவின பார்வையாளர்கள்: மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரையும், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் 28 லட்சம் ரூபாய்...

காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

ஜம்முகாஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஞாயிற்றுக்கிழமையன்று மக்களவைத் தேர்தல் விவரங்களை அறிவித்த அவர், காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்ப...

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேதிகள் அறிவிக்கப்படாததற்கு அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாததற்கு அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியைத தெரிவித்துள்ளன.  குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாத காலத்திற்குள் தேர்தலை நடத்தியாக வேண்டிய நிலையில், சட்டமன்ற தேர்தலை நடத்துவதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர்...

ராணுவத்தினரின் படங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  ராணுவத்தினரின் படங்களை பிரச்சாரத்தில் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்

திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனியிடம் பிடித்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று 71-வது பிறந்தநாள்... வாழ்நாள் முழுவதும் போராடி சாதனைகள் பலவற்றை நிகழ்த்திய இரும்புப் பெண்மணியை நினைவுகூரும் செய்தித் தொகுப்பு இதோ அம்மா... அம்மா... என்றழைக்கும் பல லட்சம்...