​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் - வைகோ

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   வைகோ வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு...

காஷ்மீர் விவகாரம் காங்கிரசுக்கு அரசியல், பாஜகவுக்கு தேசப்பற்று - அமித்ஷா

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த ஒரு தவறு தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக காரணமாகி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமாக இ.எஸ். பொறியியல் கல்லூரி தேர்வு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் தேர்வு செய்யப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து,...

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர்...

பாஜக, சிவசேனை கூட்டணி அமைத்து போட்டியிடும் - ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜகவும், சிவசேனையும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அந்த மாநிலத்தின் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனையும்...

நாடு முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன், 18 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தால் அதிகபட்சமாக 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தவிர, மேலும் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 61...

திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த தி.மு.க....

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மகாராஷ்டிரா, ஹரியானா...

ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் தேதி அறிவிப்பு

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர்...

பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு துறைகளின் சார்பில்  கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை நேற்று  தொடங்கி வைத்தார். தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பை பெறவும், முதலீட்டை ஈர்க்கவும், "குறு, சிறு...