​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டும் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆரோக்கிய இந்தியா இயக்கத்தை ஆதரிக்கும் விதமாக தான் பங்கேற்ற விளையாட்டு காட்சிகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 29ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி ஆரோக்கிய இந்தியா எனும் இயக்கத்தை...

சச்சினின் 30 ஆண்டுக்கால உலக சாதனை தகர்ப்பு

சச்சின் டெண்டுல்கரின் சுமார் 30 ஆண்டுக்கால சாதனை ஒன்றை நேபாள வீரர் ரோகித் பாடெல் தகர்த்துள்ளார். நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 வயதேயான நேபாள...

சச்சினின் சாதனையை முறியடித்தார் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குறைந்த இன்னிங்ஸில் 60 சதங்களை நிறைவு செய்து சச்சினின் சாதனையை முறியடித்தார். இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கு இடையோன ஒருநாள் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது...

சச்சினின் மற்றொரு சாதனையை முறியடிப்பாரா கோலி ?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு சாதனையை முறியடிக்கவுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 187 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடிப்பார். மேற்கிந்திய...

19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம் பிடித்தார் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்த அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின்...

அதிபருக்கு அடுத்தபடியாக தாம் பிரபலம் அடைந்திருக்கக் கூடும் - ரஷீத் கான் பேட்டி

ஆஃப்கானிஸ்தானில் அதிபருக்கு அடுத்தபடியாக அதிகம் அறியப்படும் நபராக தாம் இருக்கக் கூடும் என இளம் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். 19 வயது இளம் வீரரான ரஷீத் கான், ஐ.பி.எல். போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்த...

மஹாராஷ்டிராவில், ரயிலில் பெரும் விபத்தில் சிக்க இருந்த சிறுமியை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மீட்கும் காட்சிகள்

மஹாராஷ்டிராவில் ரயிலில் பெரும் விபத்தில் சிக்க இருந்த சிறுமியை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட பின்னர், சிறுமியையும் அழைத்துக் கொண்டு பெற்றோர் ஏறினர். ஆனால் பிடு நழுவி கீழே விழுந்த சிறுமி...

தமது சாதனையை விராட் கோலி முறியடித்து விட்டால் ஷாம்பெயின் மது பாட்டிலுடன் அவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவேன் - சச்சின் டெண்டுல்கர்

தமது சாதனையை விராட் கோலி முறியடித்து விட்டால் ஷாம்பெயின் மது பாட்டிலுடன் அவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவேன் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இன்று 45ஆவது பிறந்தாளைக் கொண்டாடும் சச்சினிடம், விராட் கோலி தங்கள் சாதனையை முறியடித்து விட்டால் என்ன செய்வீர்கள்...