​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கிய ஹாங்காங் போலீஸ்

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை, அந்த நாட்டு காவல்துறையினர் கொடூரமாக தாக்கி கைது செய்தனர். ஹாங்காங் அரசுக்கு எதிராக ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்தவாரம் நடந்த போராட்டத்தில், சிலர் மெட்ரோ ரயில்நிலையத்தை சேதப்படுத்தியும், சாலையில் உள்ள...

தமிழ்நாடு அரசு மருத்துவர் கூட்டமைப்பு ஒத்துழையாமை போராட்டம் அறிவிப்பு

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்கூட்டமைப்பின் மாநில தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன், கேரளா,...

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 16ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இதனை நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் மோடியை நேரில்...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது -தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் அனுமதி...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வரை 274 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த...

மத்திய அரசை கண்டித்து வருகிற 12ந் தேதி மனித சங்கிலி போராட்டம் - நாராயணசாமி

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 12ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணிகட்சி நிர்வாகிகள்...

பொள்ளாச்சி வன்கொடுமை மனிதச் சங்கிலி போராட்டம்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மற்றும் பொள்ளாச்சியில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் வாலாஜா சாலையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என...

ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி மனித சங்கலி போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரி  மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்றது.  முருகன் , சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 6 மாத...

7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 9ல் மனிதசங்கிலி போராட்டம் , அற்புதம்மாள் அறிவிப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்...

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் மனிதச்சங்கிலி போராட்டம்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்பு மனிதச்சங்கிலியில் ஈடுபட்டனர். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது....