​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை குணப்படுத்த முதலமைச்சர் உதவி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கோவநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சந்திரகுமார் - கலையரசி தம்பதியின் மகனான லோகேஷ் என்ற 12 வயது சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில்...

கரூரில் நகைக்கடை உரிமையாளர்களிடம் 15 கிலோ தங்கக்கட்டி மோசடி

கரூரில், நகைகள் செய்து தருவதாகக் கூறி நகைக் கடைக்காரர்களிடம் இருந்து 15 கிலோ வரை தங்கக் கட்டிகளைப் பெற்றுவிட்டு தலைமறைவான வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் ஜவகர் பஜாரில் ஏராளமான தங்க நகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்கள்,...

தமிழகம் முழுவதும் காய்ச்சல் காரணமாக எராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புக்கான எராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். கந்தன் என்பவரின் மகளான கவுசல்யா 15 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையிலும், அரசு...

மனைவி, மாமியாரைக் கொலை செய்து தச்சு தொழிலாளி தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்துவிட்டு தச்சு தொழிலாளி தானும் தற்கொலை செய்துகொண்டார்.பொள்ளாச்சி கோட்டூர் ரோடு CTC காலனியில் சுமதி என்பவருக்கும், தச்சுத் தொழிலாளியான பாபு என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர்...

திருச்செந்தூரில் சூரனை வேல் கொண்டு வதம் செய்தார் முருகப் பெருமான், லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.  முருகப்பெருமானின் 2 ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. விழா தொடங்கிய முதல் நாளில்...

அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம்...

நள்ளிரவில் மேம்பாலத்தில் நெருப்பு விளக்குகளை பறக்க விட்டு தோழியின் பிறந்தநாளை விபரீதமாக கொண்டாடிய இளைஞர்கள்

கோவையில் நள்ளிரவில் மேம்பாலத்தில் நெருப்பு விளக்குகளை பறக்க விட்டு தோழியின் பிறந்தநாளை இளைஞர்கள் சிலர் விபரீதமாக கொண்டாடியுள்ளனர். கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வடகோவை மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மிக மிக குறைவாக இருக்கும் நள்ளிரவில் இளம் பெண் ஒருவருடன் மூன்று...

கோவை அருகே நள்ளிரவில் திறந்து கிடந்த பாரத ஸ்டேட் வங்கியின் ATM இயந்திரம்

கோவை அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் திறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் மைய இயந்திரம் நேற்றிரவு திறந்து கிடப்பது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.குமார் நியமனம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் துணைவேந்தராக மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை டீனாகவும் பேராசிரியராகவும் சிறப்பாக பணியாற்றியவர்...

ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சிறுவன் மருத்துவ சிகிச்சைக்கு உதவும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பூமிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சந்திரகுமார் - கலையரசி தம்பதியின் மகனான லோகேஷ் என்ற 12 வயது சிறுவன் கடந்த 6 மாதங்களுக்கு முன்...