​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதிய சாதனை படைத்த விராட் கோலி.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, பிரபல சோஷியல் நெட்ஒர்க் சேவையான இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். விராட் கோலி இதுவரை 932 இன்ஸ்டாகிராம் பதிவுகள், இரண்டு ஐஜிடிவி வீடியோக்கள் பதிவிட்டுள்ளார்....

T20 தரவரிசை பட்டியலில் விராட் கோலி எந்த இடம் தெரியுமா ?

டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடர் ஞாயிறன்று நிறைவடைந்ததையடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன்...

விராட் கோலியை புகழ்ந்த மல்லையா! பெங்களூரு அணிக்கு அறிவுரை!!

ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா ட்விட்டர் மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று தனது அணியின் புதிய லோகோவை வெளியிட்டது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ...

RCB அணியின் சமூக வலைதளங்களில் அதிரடி மாற்றங்கள்.. கோலி அதிர்ச்சி

ஐபிஎல் லீக் தொடர்களில் பங்கேற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகள் திடீரென நீக்கப்பட்டுள்ளது அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் RCB ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது...

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மலேசியாவில் தைப்பூசம் கோலாகலம்

கொரோனா வைரஸ் அச்சத்தையும் மீறி மலேசியா தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மலேசியாவில் அரசு ஆதரவுடன் தைப்பூச திருவிழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை மலேசியா அரசு செய்திருந்தது. தமிழர்கள் வாழும் பினாங்கு உள்ளிட்ட இடங்களிலும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது....

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 20 ஓவர் தொடரை வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில்...

அபராதம் கட்டுவதில் ஹாட்ரிக் அடித்த இந்திய அணி..

நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், தாமதமாக பவுலிங் போட்ட காரணத்திற்காக இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக, இந்திய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து வெற்றி...

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக இளம்வீரர் ஷ்ரேயாஸ் அய்யர்...

வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை Kobe Bryant-ன் இழப்பு உணர்த்தியுள்ளது- கோலி உருக்கம்

சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த கூடைப்பந்து வீரர் Kobe Bryant-ன் மரணம் தம்மை மிகவும் பாதித்து விட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமுடன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, கூடைப்பந்தாட்டத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு வீரர்...

ஹர்பஜன் சிங் படத்தில்.. பிக்பாஸ் லாஸ்லியா..!

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிக்கும் புதிய படம் மூலம், கோலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆகவுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, ஏராளமான தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில்...