​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை பத்ரியன் தெருவில் சீல் வைக்கப்பட்ட பூ கடைகள் வெள்ளி மாலைக்குள் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பிராட்வே பூக்கடை பத்ரியன் தெரு பூ கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை வெள்ளிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்குள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு பூச்சந்தை தொடங்கப்பட்ட பின் பத்ரியன் தெரு பூக்கடைகளில் சில்லறை வணிகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் மொத்த...

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்...

தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இவற்றுக்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 130பூக்கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன

சென்னை பத்ரியன் தெருவில் உள்ள பூக்கடைகளை நீதிமன்ற உத்தரவுப் படி மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னையில் கோயம்பேடு பூச்சந்தை தொடங்குமுன் பிராட்வேயில் பூக்கடை என்று அழைக்கப்படும் பத்ரியன் தெருவில் மொத்தமாகவும் சில்லறையாகவும் பூ வணிகம் நடைபெற்று வந்தது. கோயம்பேட்டில் பூச்சந்தை...

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு...

கோயம்பேடு அருகே வீட்டின் ஏசியில் கேஸ் கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

சென்னை கோயம்பேட்டில் ஏசியில் கேஸ் கசிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏசியை அதற்கான விதிகளைப் பின்பற்றி பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உணர்த்துகிறது இந்த துயர...

MGR நூற்றாண்டு விழாவின் மூலம் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிச்சாமி

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா  சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

தீபாவளிக்கு 22,000 சிறப்பு பேருந்துகள்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வருகிற நவம்பர் 6ஆம் தேதி  கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து நவம்பவர் 3, 4, 5 ஆகிய நாட்களில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருந்துகள் வீதம்...

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

பணிநிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் போராடி வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். கடந்த 4 நாட்களாக அவர்கள், டிபிஐ வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்...

கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து போஸ்டர், அவதூறு பரப்பியதாக முக்குலத்தோர் புலிப்படை மீது போலீசார் வழக்கு

சென்னையில், கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, முக்குலத்தோர் புலிப்படை மீது 4 காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு...

முதலமைச்சர், காவல்துறை பற்றி அவதூறாகப் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைது

அவதூறாக பேசிய விவகாரத்தில், சென்னையில், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில், கடந்த 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த அமைப்பின் தலைவரும்,...