​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்...

மின்சாரத்தை துண்டிக்காமல்..மின் பழுது நீக்கம்.!

மின் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமலேயே, பாதுகாப்பான முறையில், பழுது நீக்கும் திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுவதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.  வழக்கமாக, உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்சார கடத்திகளான...

அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான...

இயற்கை விவசாயம்..! 82 வயது மூதாட்டி ஆர்வம்

கோவையை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம் அமைத்து கொடுத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய வைத்துள்ளார். இந்த வயதிலும் இயற்கை விவசாயத்தில் ஓசையின்றி சாதனை படைத்து...

12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை தன்னார்வ தொண்டு நிறுவன இளைஞர்கள் மூலம் பெற்றோர் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான நிகழ்வு சேலத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ராஜம்மாள் தம்பதி தங்களின் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மனோகரனை, 2007 ஆம் ஆண்டு...

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு இலவச மோட்டார் படகு சேவை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு இலவச மோட்டார் படகு போக்குவரத்து தொடங்கியது. சிறுமுகை அருகே உள்ள காந்தவயல் பகுதியானது பவானி சாகர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது அந்த அணையில் 104 அடி...

21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி - 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில், 21 தொழில் திட்டங்களுக்கு, முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெற்று, 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு, தொழில் முதலீடுகளை ஈர்க்க,...

தமிழகம் முழுவதும் தீப ஒளி திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டம்

தமிழ்நாட்டில், தீப ஒளி திருநாள், வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை திருமால், கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று வீட்டில் உள்ள அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க்...

பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், நேற்றும், அதற்கு முன்தினமும் நடைபெற்ற கையூட்டு ஒழிப்புக் காவல்துறையின் சோதனையில், கணக்கில் வராத 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பட்டாசு கடைகளுக்கு தடையில்லா சான்று வழங்க தீயணைப்புத்துறையில் சிலர் லஞ்சம் பெறுவதாக...

15 மாவட்டங்களில்... கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 24-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த...