​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், நீலகிரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் தொடர்ந்த மனுவிற்கு, நீலகிரி ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்கில்...

கோடநாடு எஸ்டேட் கொலை-கொள்ளை வழக்கு, குற்றவாளிகள் 2 பேருக்கு ஜாமீன்

கோடநாடு கொலை- கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு உதகை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை - கொள்ளை வழக்கு சம்மந்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இந்த...

கோடநாடு விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி பத்திரிகையாளர் மேத்யூசாமுவேல் மீது முதலமைச்சர் வழக்கு

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட தெஹல்கா...

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பேச தடை

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பேச தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  தொடர்புப்படுத்தி பேசியதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

கோடநாடு விவகாரம் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பரஸ்பரம் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட...

படுகர் இனமக்களின் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து முதலமைச்சர் பிரச்சாரம்

கோடநாடு கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் பேசுவது அண்டப் புழுகு, ஆகாச புழுகு என, நீலகிரி தொகுதியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி...

கோடநாடு கொலை கொள்ளை விசாரணை குறித்து பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கோடநாடு கொலை கொள்ளை விசாரணை குறித்து பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை தொடர்ந்து பேசினால் கோட நாடு வழக்கில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கான தடை நீக்கப்படும் – உயர்நீதிமன்றம்   கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து பேச வேண்டாம்...

ரூ 1லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து உள்ள வேட்பாளர்..! தேர்தல் ஆணையத்துக்கு சவால்

சென்னை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் தனக்கு 1 லட்சத்துக்கு 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாகவும், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் போலியான ஆவணங்களை தாக்கல்...

மு.க.ஸ்டாலின் பேசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த திமுக நிர்வாகிக்கு நோட்டீஸ்

கோடநாடு கொலை-கொள்ளை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த திமுக நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்திப் பேச, 7 பேருக்கு உயர்நீதிமன்றம் தடை...

கோடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

தேர்தல் பிரச்சாரத்தின் போது "கோடநாடு" விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடைகேட்டு, தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு...