​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமியையொட்டி நடைபெற்ற உறியடி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு எதிரே உள்ள நாத நீராஞ்சன மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர கம்பத்தில் கிரீஸ் ஆயில் பூசப்பட்ட கம்பத்தின் மீது இருந்த பரிசு பொருட்களை...

தமிழக மக்கள் பசுக்களை பேணிப்பாதுகாக்க வேண்டும் - பன்வாரிலால் புரோஹித்

இந்தியா முழுவதும் பசுக்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வழிபாடு நடத்தி வருவதைபோல, தமிழக மக்களும் பசுக்களை பேணிப்பாதுகாக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சித்திபட்டி பகுதியில் சம்பிரதாய கோசாலை உள்ளது. இந்த கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை...

தேவகிருஷ்ணா கோசாலையில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சி

நெல்லையில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சியையொட்டி, கிருஷ்ணருக்கு 10 ஆயிரத்து 8 பானைகளில் பலகாரங்கள் படைக்கப்பட்டன. நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள தேவகிருஷ்ணா கோசாலையில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சி கொண்டாப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பலவர்ணங்கள் தீட்டப்பட்ட 10 ஆயிரத்து...

மதுராவில் கண்ணன் பிறந்த இடம் வண்ண விளக்குகளால் அலங்காரம்

கண்ணன் பிறந்த நாளையொட்டி உத்தரப்பிரதேசம் மதுராவில் கோவில்களும் கட்டடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கண்ணன் பிறந்த நாளான கோகுலாஷ்டமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனால் கண்ணன் பிறந்த இடமான உத்தரப் பிரதேசம் மதுராவில் உள்ள கோவில்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கின்றன....

நாடு முழுவதும் இன்று கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நன்னாளில் கண்ணனின் உன்னத லீலைகளில் சிலவற்றை காண்போம்.... கண்ணன் பிறந்ததைக் குறிக்கும் ஜன்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் நள்ளிரவில் கண்ணன் அவதரித்ததாக கூறப்படுகிறது. இரவில் பிறந்ததால் கருமை நிறத்தில்...