​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் நாய் குரைத்ததால் தப்பியோட்டம்

சென்னை வேளச்சேரியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் நாய் குரைத்ததால் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. வேளச்சேரி நேருநகர் மதியழகன் தெருவைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் வீட்டில் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் 4 குடியிருப்புகள் உள்ளன. இன்று அதிகாலை இந்தக் குடியிருப்பின்...

ஒரு கொலையும், 5 களவாணிகளும்..! மண்ணில் புதைந்த மர்மம்

விருதுநகர் அருகே 5 கொள்ளையர்கள் சேர்ந்து கூட்டாளியை கொலை செய்து புதைத்த சம்பவம் நடந்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் மண்ணில் புதைக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் 32 வயதான இவர்...

சென்னை விருகம்பாக்கம் ரவுடி புறா மணி வெட்டிக் கொலை தொடர்பாக 6 பேர் கைது

சென்னை மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த புறா மணி என்ற மணிகண்டன் என்பவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு...

சிலை கடத்தல் வழக்கில் காவல் ஆய்வாளர் ஜீவானந்தத்திற்கு சம்மன்

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 13 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை மாதவரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காத்திஃப், சஸ்பெண்ட்...

காங்கேயத்தில் இரண்டு பல்பொருள்அங்காடிகளின் மேற்கூறைகளை உடைத்துக் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இரண்டு பல்பொருள்அங்காடிகளின் மேற்கூறைகளை உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். காங்கேயம் திருப்பூர் சாலையில் ஜெயகுமார் என்பவருக்குச் சொந்தமான பேபி ஸ்டார் என்ற பல்பொருள் விற்பனைக் கடை உள்ளது....

புஸ்வானமான புல்லட் நாகராஜ்..! தட்டி தூக்கியது போலீஸ்

சர்வதேச ரவுடிபோல காவல்துறையினரை மிரட்டி வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவிட்டு பூச்சாண்டி காட்டிவந்த வழிப்பறி கொள்ளையன் புல்லட் நாகராஜை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 1 கோடி ரூபாய் கள்ள நோட்டுடன் சார்பு நீதிபதி என்று வலம் வந்த போலியின்...

கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட வந்த கொள்ளையன் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையனைக் கைது செய்த போலீசார், 1 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை, கானத்தூர்,...

ஹோண்டா காரில் சென்று கொள்ளையடித்த 4 பேர் கைது..! நகைகளை மீட்க சரவணா செல்வரத்தினம், அட்டிகா நகை கடைகளில் காத்திருக்கும் காவல்துறை

சென்னை அபிராமபுரத்தில் ஹோண்டா காரில் வந்து அடுக்குமாடி குடியிருப்புகளில்  நகை மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளிச்சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை மீட்க சரவணா செல்வரத்தினம் மற்றும் அட்டிகா நகை கடைகளில் காத்திருக்கும் காவல்துறையினரின் பின்னணி குறித்து விவரிக்கிறது...

பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது

வேலூரில் பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் நகைபறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். நகை பறிப்பு குறித்து அரக்கோணம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில்வே காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. இதை அடுத்து கொள்ளையனை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர...

கோவை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கோவை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் இருவர் செயினை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையை அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்த சத்தியவள்ளி, நேற்று அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். சாலையில் தனியாக வந்துகொண்டிருந்த சத்தியவள்ளியை...