​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

500 சவரன் நகை ரூ.18 லட்சம் கொள்ளைக்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் சில நாட்களுக்கு முன்பு 500 பவுன் நகை மற்றும் ரூபாய் 18 லட்சம் ரொக்கம் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக காவல்...

ஆன்லைன் டெலிவரி பொருட்களை குறி வைத்து திருடும் பெண்.. சில நிமிடங்களிலேயே கைது செய்த போலீசார்

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்செலை, திருடிய பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், எட்மாண்டன் பகுதியில் கதவு மூடப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வரும் பெண், தன்னை யாரேனும் கவனிக்கின்றனரா என நோட்டம் செய்து...

பார்சலை திருடிய பெண்ணை சில நிமிடங்களில் பிடித்த போலீசார்

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்செலை, திருடிய பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், எட்மாண்டன் பகுதியில் கதவு மூடப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வரும் பெண், தன்னை யாரேனும் கவனிக்கின்றனரா என நோட்டம்...

கடைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி

போலந்து நாட்டில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் வெளியாகி உள்ளன. பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருந்தார். கடந்த சில தினங்களுங்கு முன்பாக அங்கு கைத்துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையன், கடையில்...

SBI வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை- ரூ.19 லட்சம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்த...

பூனைக்குட்டி தம்பிகளுக்கு ஊர்கூடி பூஜை..! புல்லட் திருட்டு பாய்ஸ்

மதுரை மேலூர் அருகே வழக்கரிஞரின் புல்லட்டை திருடிச்சென்று வழிப்பறியில் ஈடுபட்ட திருட்டு பாய்ஸ் 3 பேரை பிடித்து ஊர் மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். போலீசாருக்கு டாட்டா காட்டியவர்கள் வாட்ஸ் அப் தகவலால் கச்சிதமாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த...

மூதாட்டியைக் கொன்ற வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்

திருச்சியில் மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளரின் மேல்முறையீட்டு மனுவால் 9 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு பெல் குடியிருப்பு வளாகத்தில் மூதாட்டி ஒருவரை அடித்துக் கொன்று நகைகளைப் பறித்ததாக அங்கு ஓட்டுநராகப்...

SBI வங்கியில் பல கோடி ரூபாய் நகை பணம் கொள்ளை ?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில்...

அமெரிக்காவில் இந்திய இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் முகமூடி அணிந்த கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் பலியானார். ஹரியானா மாநிலம் கர்னலை சேர்ந்த மணீந்தர் சிங் என்பவர், லாஸ் ஏஞ்சலீஸ் அடுத்த விட்டியர் நகரில் மளிகை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அவர் பணிபுரிந்த கடைக்கு...

மனைவியை கொன்று நாடகம்... கணவர் - காதலி தற்கொலை !

இளம் பெண்ணுடனான தகாத உறவை கண்டித்த 6 மாத கர்ப்பிணி மனைவியை மயக்க ஊசி போட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த கணவர், கொள்ளை நடந்தது போல் நாடகமாடியது அம்பலமானது. இதனால் ரயில் முன் பாய்ந்து கணவரும், தூக்குப்போட்டு அவரது கள்ளக்...