​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா

21 சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. இந்தப் பட்டியலில் பஹாமாஸ் ((Bahamas)), பெலிஸ் ((Belize)), பொலிவியா ((Bolivia)), கொலம்பியா ((Colombia)), கோஸ்டாரிகா ((Costa Rica)), டொமினிகன் குடியரசு ((Dominican Republic)), ஈக்வடார் ((Ecuador))),...

வெனிசுலாவில் 7.3 என்ற ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம்

வெனிசுலாவில் 7 புள்ளி 3 என்ற ரிக்டரில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. வெனிசுலாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். 1900-ம் ஆண்டுக்குப் பிறகு வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே...

கால்பந்து போட்டியை காணவந்தவர்களின் பேருந்து விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு

ஈக்குவடார் நாட்டில் அதிவேகமாகச் சென்ற பேருந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். தலைநகர் குய்டோவில்((Quito)) நடந்த கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு கொலம்பியா உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வந்திருந்தனர். போட்டி முடிந்து அவர்கள் பேருந்தில்...

ட்ரோன் மூலம் தம்மைக் கொல்ல நடந்த சதித்திட்டத்தின் பின்னணியில் கொலம்பியா அதிபர் உள்ளார் : நிகோலஸ் மதுரோ

ட்ரோன் மூலம் தம்மைக் கொல்ல நடந்த சதியின் பின்னணியில் கொலம்பிய அரசு இருப்பதாக வெனிசுலா அதிபர் கூறியிருப்பதை கொலம்பியா மறுத்துள்ளது.  வெனிசூலா அதிபர் நிலோலஸ் மதுரோ தலைநகர் கரகாசில் நடைபெற்ற ராணுவ நாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் பங்கேற்றார். மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்...

தம்மைக் கொல்ல முயன்ற சதியின் பின்னணியில் கொலம்பிய அரசு இருப்பதாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றச்சாட்டு

டிரோன் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உயிர் தப்பினார். தம்மைக் கொல்ல முயன்ற சதியின் பின்னணியில் கொலம்பிய அரசு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபராக இருந்த ஹூகோ சாவேஸ் 2013 ஆம்...

அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல்

தென் அமெரிக்க நாடான வெனின்சுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஆளில்லாத விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பினார். காரகாஸ் நகரில் அவர் ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய போது, திடீரென அனைவரது கவனமும்...

போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு ரூ.4.80 லட்சம் விலை நிர்ணயித்த கடத்தல்காரர்கள்

கொலம்பியாவில் போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு கடத்தல்காரர்கள் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். 6 வயதான சோம்ப்ரா எனும் ஜெர்மன் செபர்ட் இனத்தைச் சேர்ந்த நாய் தமது வாழ்நாளில் பல இடங்களில்...

பூமிக்கு வந்த அதிசய ரேடியோ சிக்னல்..! வேறு கிரகத்தில் உயிரினங்கள் உள்ளது உறுதி - விஞ்ஞானிகள்

விண்வெளியில் இருந்து முதல்முறையாக பூமிக்கு ரேடியோ சிக்னல்கள் வந்தடைந்துள்ளன. கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மலைத் தொடரில் ஓகனான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமி என்ற தொலை உணர்வு கருவியில் கடந்த இரு தினங்களுக்கு...

தந்தையின் நாட்டில் இசை மழை பொழிந்த ஷகிரா

லெபனான் தந்தைக்கும் கொலம்பியா தாய்க்கும் பிறந்தவரான பிரபல பாப் பாடகியான ஷகிரா தமது தந்தையின் சொந்த நாடான லெபனானில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகவும் அருகாமையில் நின்று நடனமாடி பாடல்களை இசைத்தார். இதனை அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர் இசை நிகழ்ச்சிக்கு...

பிறந்து மூன்று மாதங்களே ஆன அழகிய சிங்கக் குட்டிகள் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டன

கொலம்பியாவில் பிறந்து மூன்று மாதங்களே ஆன அழகிய சிங்கக் குட்டிகள் மூன்றும் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டன. அந்நாட்டில் உள்ள Riverbanks Zoo and Garden-ல் 3 மாதங்களுக்கு முன் தபிசா என்ற பெண் சிங்கம், மூன்று அழகிய பெண் குட்டிகளை...