​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொடி நாள் நிதிக்கு மக்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் - பிரதமர் வேண்டுகோள்

முப்படை வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக கொடிநாள் நிதிக்கு பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் கடந்த 1949-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. கொடிநாள்...

காவல் காக்கும் எல்லை தெய்வங்கள் "முப்படை வீரர்கள்" ... எதற்காக கொடி நாள்..?

இன்று நாடு முழுவதும் 70-வது கொடிநாள் விழா அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க பெற்றோர் செய்யும் தியாகங்களை விட ஒரு படி மேலானது, நாட்டு மக்களாகிய நம்மை காக்க (நிலம், நீர், ஆகாயத்தில்) எல்லையில் காவல் காக்கும் முப்படையினர் செய்யும் தியாகங்கள். நாம் சுதந்திர...

பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது - எல்.கே.சுதீஷ்

பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தே.மு.தி.க மாநில இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். சென்னையில் தே.மு.தி.க கொடிநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு பேசிய சுதீஷ், பிப்ரவரி மாத இறுதிக்குள் தே.மு.தி.க. கூட்டணி இறுதி செய்யப்படும் என்றார்....

படை வீரர் கொடி நாள் நிதி வசூலை தமிழக ஆளுநர் தொடங்கிவைத்தார்

படை வீரர் கொடி நாள் நிதி வசூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், 25 ஆயிரம் ரூபாய் வழங்கி கொடிநாள் நிதிவசூலைத் தொடங்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் உள்ள அனைத்து படை...