​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நேதாஜி சுதந்திர இந்திய அரசை நிறுவியதன் 75ஆண்டு நிறைவு விழாவில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

பிரித்தாளும் சூழ்ச்சியை அடியோடு களைய வேண்டும் என்கிற நேதாஜி சுபாஷ் சந்திர போசின் கனவு இன்னும் நனவாகாமலேயே உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943ஆம் ஆண்டு அந்தமானில் உள்ள போர்ட் பிளேரில் சுதந்திர...

இராமநாதசுவாமி ஆலயத்திற்குள் கழிவுநீர் புகுந்ததால், பக்தர்கள் அவதி

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி ஆலயத்திற்குள் மழைநீருடன் கலந்த கழிவுநீர் புகுந்ததால், பக்தர்கள் அவதியடைந்தனர். இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்தே பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக இராமநாதசுவாமி கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரம், அம்பாள் சன்னதி, தங்க கொடிமரம்...

விழுப்புரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த மூக்கையன் என்பவர் தேனி மற்றும் உதகை சென்றுவிட்டு காரில்  குடும்பத்துடன் ஊர்...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் விமர்சையாக நடைபெற்ற தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தசரா விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று...

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம்

மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அதன் தலைவர் மோகன்லால் அறிவித்துள்ளார். கூலிப்படை மூலம் பிரபல மலையாள நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தார். அவர்,...

கர்நாடக மாநிலம் மைசூரில் புகழ் பெற்ற தசரா விழா கோலாகலம்

கர்நாடக மாநிலம் மைசூரில் புகழ் பெற்ற தசரா விழா கோலாகலமாக நடைபெற்ற 750 கிலோ தங்க அம்பாரி ஏந்தி நடைபெற்ற யானை ஊர்வலத்தை பல்லாயிரம் பேர் கண்டு களித்தனர். நவராத்திரியை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனையில் ஒன்பது நாட்கள் விழா கொண்டாடுவது...

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரியில் கொண்டாடப்படும் தசரா திருவிழா புகழ்பெற்றதாகும். கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியதை அடுத்து, திரளான பக்தர்கள்...

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணி விவகாரத்தில் வழக்கை சந்திக்கத் தயார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணி விவகாரத்தில் வழக்கை சந்திக்க தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசுக்கு எதிராக தி.மு.க. திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது....

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் விவகாரத்தில் முறைகேடு எதுவும் இல்லை - முதலமைச்சர் பழனிச்சாமி

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகாரத்தில் வழக்கை சந்திக்க தயார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசுக்கு எதிராக தி.மு.க. திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில்...

விஷாலுக்கு பாடம் புகட்டிய தியேட்டர் அதிபர்கள்...! சண்டகோழி சரணடைந்தது

திருட்டு விசிடி தயாரித்ததாக 10 திரையரங்குகளுக்கு படம் எதுவும் கொடுக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டக்கோழி 2 படத்தை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியதால் நடிகர்...