​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

MLA வெங்கடாசலம் மகன் திருமணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்

சேலம் மேற்கு தொகுதி எம் எல் ஏ வெங்கடாசலம் மகன் திருமணத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திவைத்தார். சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் மகன் ஜனார்த்தனன் மற்றும் தொழிலதிபர் சண்முகத்தின் மகள்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்த தொழில்...

கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் மாணவர்கள் லட்சியத்தை அடையலாம்..!

மாணவர்களிடையே கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் தான் லட்சியத்தை அடைய முடியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைகழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால்...

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியம் - முதல்வர்

துடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதும், இளைஞர்களை தனி சிறந்த சக்தியாக மாற்றுவதுமே தமிழக அரசின் லட்சியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க மாணவிகள் பாடுபட வேண்டும் என்றும்...

பெண் குழந்தைகள்... முதலமைச்சர் வேண்டுகோள்..!

பெண் குழந்தைகள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், டீன் ஏஜ்., அலைபாயும் வயது என்பதால், இந்த வயதில் சரியான வழியில் சிந்தித்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஈரோடு அடுத்துள்ள திண்டல் பகுதியில், வேளாளர் மகளிர் கல்லூரியின்...

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள்

தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். இதன்படி இளங்கலை பாடப்பிரிவில்...

தமிழக நலத்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழக நலத்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். குடிமராமத்து, குடிநீர் வினியோகம், மானிய விலை இருசக்கர வாகனத் திட்டம், மழைநீர் சேகரிப்பு, சுகாதாரத்துறை சார்ந்த பல்வேறு நலத் திட்டங்கள், அங்கன்வாடி, சத்துணவுத்திட்டம் உள்ளிட்டவை...

100க்கும் மேற்பட்ட பொறியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா என்பது குறித்து அந்தந்த கல்லூரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், பி.ஆர்க்...

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 2...

52 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விரைவில் நிரந்தர முதல்வர்கள் - கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அவற்றிற்கு உடனடியாக நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று சட்டப்பேரவையில்...