​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவர்களால் ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை..! நில்.. கவனி.. குளி..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 வருடமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அடுத்த ஆவாரம் பட்டியில் தான் இந்த கொடுமையான நிகழ்வு...

கார்த்திகை மகா தீபத்திற்கு தயாராகும் திருவண்ணாமலை.....விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கிரிவலப் பாதை முழுவதும் சக்தி வாய்ந்த 400 எல்.இ.டி விளக்குகள் மற்றும் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியிருக்கிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கார்த்திகை தீபம் வருகிற 14ஆம்...

தீபாவளி பண்டிகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்கள், உயர்கோபுரம் அமைத்து கண்காணிப்பு

தீபாவளியையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தியாகராய நகர், பாண்டி பஜார், புரசைவாக்கம், பூக்கடை, வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், மெரினா கடற்கரை, கிண்டி...

தீபாவளியை முன்னிட்டு, முக்கிய நகரங்களின் கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம்

தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள கடைகளில் புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு பலகாரப் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். கூட்டம் அலைமோதியதால் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை டவுன்ஹால்...

சபரிமலையில் நாளை நடை திறக்கப்படுவதால் 1,500க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்களும், விஷ்வ இந்து பரிசத் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பைச்...

தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்க சென்னை தியாகராயநகரில் அலைமோதும் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகம் கூடும் சென்னை ரங்கநாதன் தெருவில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுவதாக, தியாகராய நகர் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். பிரபல ஜவுக்கடைகள் நிறைந்திருக்கும் ரங்கநாதன் தெருவில், கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால்,...

சென்னை முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க 1,20,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது - கே.விஸ்வநாதன்

சென்னை முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க ஒரு லட்சத்து இருபதாயிரம் கேமராக்கள்  பொருத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். சென்னை பூக்கடை மற்றும் எஸ்பிளனேடில் உள்ள 1200 சி.சி.டி.வி. கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை சென்னை பூக்கடை காவல் நிலைய...

பசும்பொன்னில் அதிமுக பேனர்களை சேதப்படுத்தியதாக, டிடிவி.தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி, வைக்கப்பட்ட அதிமுக ஃப்ளக்ஸ்  பேனர்கள் மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக,  அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட 100 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள  போலீசார், 16 பேரைக் கைது செய்துள்ளனர். கமுதி - மதுரை...

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னையில் தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, சகல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அங்கு 70 கடைகள் அமைக்கப்பட்டு, பட்டாசு...

நொளம்பூரில் ஆயிரம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தம்

சென்னை நொளம்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆயிரம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டார். சென்னை மாநகரை கண்காணிப்புக் கேமராக்கள் வளையத்திற்குள் கொண்டு வர காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்ணா நகர் காவல்...