​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வரலாற்றில் முதன்முறையாக 45 நாட்களில் கேதர்நாத் கோவிலுக்கு வருகை தந்த 7.35 லட்சம் பக்தர்கள்

வரலாற்றில் முதன்முறையாக வெறும் 45 நாட்களில் கேதர்நாத் கோவிலுக்கு 7 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கு, கடந்தாண்டு யாத்திரையின் போது 6 மாதங்களில் 7 லட்சத்து 32 ஆயிரம் பக்தர்கள் சென்று வழிபட்டு...

தனக்காக எதையும் கேட்டு கோவிலுக்குச் செல்வதில்லை - பிரதமர் மோடி

கேதார்நாத் கோவிலில் இன்று மீண்டும் வழிபட்ட பிரதமர் மோடி, தனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளுக்கு செல்வதில் தவறில்லை என்றாலும், உள்நாட்டிலும் எல்லா இடங்களையும் மக்கள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். 2 நாள்...

இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுக்கு சிறந்த நடிகையாக ஆலியா பட்டும், சிறந்த நடிகராக ரன்பீர் கபூரும் தேர்வு

இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுக்கு சிறந்த நடிகையாக ஆலியா பட்டும், சிறந்த நடிகராக ரன்பீர் கபூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் நடைபெற்ற 64 வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த நடிகைகள் ஆலியா பட், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கத்ரினா கபூர்,...

வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

பனிக்காலம் முடியும் தருவாயிலும் வாட்டும் குளிரால் வடமாநிலங்கள் நடுங்குகின்றன. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் குளிர் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டில் வட மாநிலங்களிலும் இன்னமும் பனி பொழிவு தொடர்கிறது. உத்ரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் பனிமழையால் பல ஊர்களில்...

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தொலைந்து போன சிறுமி, 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாயுடன் இணைந்தார்

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் வெள்ளத்தில் தொலைந்த மனநலம் குன்றிய சிறுமி, ஐந்தாண்டுகளுக்குப் பின், தாயுடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவி சீமா மற்றும் மனநலம் குன்றிய 13 வயது மகள் சான்சல்-உடன்...

கேதர்நாத் படத்திற்கு தடையில்லை என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

கேதர்நாத் இந்திப்படத்திற்கு தடை விதிக்க உத்தரகாண்ட் அரசு மறுத்து விட்டது. நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா கான் கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம்தான் கேதர்நாத். மத உணர்வுகளைப் புண்படுத்துவதால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து...

சபரிமலையில் முன்பதிவு செய்துள்ள 560 பெண் பக்தர்களை கோவிலுக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்..!

சபரிமலையில் முன்பதிவு செய்துள்ள 560 பெண் பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. பத்து வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலையில் நுழைய விடாமல் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் மலைக்கு செல்ல முடியாமல் நிலக்கல்லில்லும்...

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணித்த 16 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வழக்கமான பயிற்சிக்காக இந்த ஹெலிகாப்டர் அஸ்ஸாமில் இருந்து புறப்பட்ட போது, மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டு அறையுடன் முற்றிலுமாக தொடர்பை இழந்த...

கேதார்நாத் கோயில் அருகே விமானப் படை ஹெலிகாப்டரில் தீவிபத்து - 4 பேர் காயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதர்நாத் கோவில் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படும் எம்ஐ 17 வி 5 என்ற ஹெலிகாப்டர் ஒன்று, தனக்கான தளத்தில் இறங்க முற்படும் போது அருகில்...