​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமமுக பிரமுகர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமமுக பிரமுகர் தனது பிறந்தநாளை பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த கண்டவராயன்பட்டியை சேர்ந்த கார்த்தி என்கிற பையா கார்த்தி என்ற இளைஞர் அமமுக பிரமுகராக உள்ளார்....

ரவுடி பிறந்தநாள் விழாவில் பட்டாக்கத்தியுடன் பங்கேற்கச் சென்ற கூட்டாளிகள் கைது

சென்னையில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பட்டாக்கத்தியுடன் சென்ற 4 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புறநகரில் அரிவாளில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு, போலீசில் சிக்கியதும், கண்ணீர்விட்டு கதறிய சம்பவம் அரங்கேறியது. அதேபோல், சென்னை புளியந்தோப்பு...

மதுரையில் நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 20 ரவுடிகள் சுற்றி வளைப்பு

மதுரையில் நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த சோலை ரவி என்பவருக்கு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதுரை மாநகரம் எங்கும் இவருக்கு பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் பரவையில்...

உத்தரப்பிரதேசத்தில் சிறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கொலைக் குற்றவாளி

உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர், சிறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஃபைசாபாத் சிறையில் கொலைக் குற்றவாளி ஒருவனுக்கு பிறந்த நாள் வந்தது. அதை கேக் வெட்டி விமரிசையாகக் கொண்டாடுவதற்காக அவனும், அவனது...