​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரியது காங்கிரஸ்

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தருமாறு மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைத்த நிலையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தேவையான இடங்கள் கூட கிடைக்கவில்லை. ஆயினும் மக்களவையில் தனிப்பெரும்...

துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக அவரது அலுவலகம் எதிரே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கிரண் பேடி, தமிழக அரசை விமர்சித்தார். மேலும் தமிழக மக்களை சுயநலம் மிக்கவர்கள்...

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் மாற்றமில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்தார். ராகுல்...

திமுகவின் உதவியை எதிர்பார்த்திருக்கும் காங்கிரஸ் கட்சி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்காக திமுகவின் உதவியை காங்கிரஸ் எதிர்நோக்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக அசாமில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மன்மோகனின் பதவிக் காலம் அண்மையில் நிறைவுபெற்றது. காங்கிரசிற்கு போதிய பலம் இல்லாததால் அஸ்ஸாமில் இருந்து அவர்...

மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடக்கிறது...

மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஓம் பிர்லா  போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முனம் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக்...

நிதிஷ்குமார் அமைச்சரவையில் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பீகார் அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. முதலமைச்சர் நிதிஷ்குமார் தமது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து எட்டு புதிய அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார். 8 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு அமைச்சரவையில் இடம்...

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி குடியரசுத் தலைவர் அறிவிப்பு

மத்திய அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு உள்துறையும், ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறையும், நிர்மலா சீதாராமனுக்கும் நிதித்துறையும் வழங்கப்பட்டுள்ளது. எஸ் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை இலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பணியாளர் நலன், ஓய்வூதியம், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை பிரதமர் வசம் உள்ளது.  அணுசக்தி, விண்வெளி துறைகளும் பிரதமர் வசமே உள்ளன....

மோடியின் புதிய கேபினட்?

புதிய மத்திய அமைச்சரவையில் 50 முதல் 60 பேர் வரை இடம்பெறுவார்கள் எனக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர்களாக பதவியேற்கப் போகிறவர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் புதிய...

புதிய தலைவர் தேர்வு தொடர்பாக ராகுல் காந்தி முக்கிய தகவல்

புதிய தலைவர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு ராகுல் காந்தி முக்கிய தகவலை கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் ராகுலின்...

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் வலியுறுத்த வாய்ப்பு

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் பெற முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வலியுறுத்த வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். சட்டமன்றத்தைப் போன்றே தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் வெளிநடப்புத்...