​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.63,000 கோடிக்கு தட்டுப்பாடு

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தட்டுப்பாடு நீடிக்கிறது. இத்தொகையை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் கோரி வருகின்றன. கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடத்தப்பட்ட...

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்..! அதிகரிக்கும் கிட்னி பாதிப்பு

தமிழகத்தில் அண்மை காலமாக கிட்னி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உடலில் சிக்ஸ் பேக் வடிவமைப்பு வருவதற்காக ஊட்டசத்து பவுடரை தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட பலர் கிட்னி பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர்...

என்னை மறந்து விட்டாயா....?உன் மூதாதையர் தினம் இன்று தெரியுமா உனக்கு...!

குரங்குகளிலிருந்து மனிதன் வந்தான் என்பது மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட விஷயம் .மனிதர்களுக்கும்,குரங்குகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அவற்றின் சில பரிணாமங்கள் கழித்து தான் மனிதன் தோன்றினான். முகம் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களை தவிர வேறு எதுவும் வேறுபாடில்லை. உலகில்260 க்கும் மேற்பட்ட...

GST-யை உயர்த்த திட்டம்?

குறிப்பிட்ட சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இதனால் குளிர்பானம், புகையிலை , கார்கள் போன்றவற்றின் மீதான வரிகள் உயரக்கூடும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.2017 மே...

அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை

உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி...

ரோகினி திரையரங்கிற்கு 100 மடங்கு அபராதம்..! ரூ150 க்கு ரூ15000 பழுத்தது..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், அரசு நிர்ணயித்த விலையை விட அதிகவிலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், திரையரங்கம் வசூலித்த டிக்கெட் கட்டணத்தைப் போல 100 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் ரோகிணி திரையரங்கம் உள்ளது. இங்கு குறைந்த...

வெட்கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவிகிதமாக குறைப்பு - நிர்மலா சீதாராமன்

ஆயிரம் ரூபாய் வரையிலான ஹோட்டல் அறைகளுக்கான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் சமையலுக்கு பயன்படும் புளிக்கான வரியை ரத்து செய்தும், கிரைண்டருக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைத்தும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள்...

யூ-டியூப்பில் மருத்துவம் - மருத்துவர்கள் எச்சரிக்கை..!

YouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.... இயந்திர மயமான உலகில், நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், உடலில் ஏற்படும்...

சதுரகிரியில் வியாபாரிகள் கோவில் நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதம்

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அருகே கடை வைத்துள்ள வியாபாரிகள் விற்பனை பொருட்களை கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்காததால், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் 31ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறவுள்ளதால், இன்று...

ஆகஸ்ட் 15 முதல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை விதிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலைப்  பாதுகாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுடன், மாவட்ட ஆட்சியர்...