​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது...

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர் காலக்கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது....

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி  டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது 17வது மக்களவையின் 2வது கூட்டத்தொடராகும். இதில்...

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், எதிர்க்கட்சி வரிசையில் அமர சிவசேனா எம்.பி.க்கள் முடிவு?

பாஜக- சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்வரிசையில் அமர சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர்கள், முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் உடன்பாடு எட்டப்படாததால் பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், வரும் திங்கள் கிழமை தொடங்கும் குளிர்கால கூட்டத்...

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இன்று சபாநாயகர் அழைப்பு

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கும் நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் 18ம் தேதி முதல்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.18ந் தேதி தொடங்கும் என தகவல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டிசம்பர் 13ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற விவகாரத்திற்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்...

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்கிறது சிஏஜி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவான சிஏஜி வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரபேல் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து மத்திய...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ந் தேதி தொடக்கம்

இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 31ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இத்தொடரில், மோடி அரசின்...

தன்னாட்சி அமைப்புகளுக்கான அச்சுறுத்தல் பற்றி விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தன்னாட்சி அமைப்புகளுக்கான அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கக் கோரி, மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில், அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க...

நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்றம் கூடுவதற்கு  முன்னர் செய்தியாளர்களைச்...

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்....

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8ந் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா உள்பட எட்டு முக்கிய மசோதாக்கள் இத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதே போன்று மக்களவையில் 15 மசோதாக்கள் தாக்கலாகின்றன. மருத்துவக்...