​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கால்வாயில் கால்டாக்சி ஓட்டுநர் சடலம் - டாக்சியுடன் மாயமான நபர்களை தேடும் போலீசார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாசன கால்வாயில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநருடையது என்பது தெரியவந்துள்ள நிலையில், டாக்சியுடன் மாயமானதாகக் கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாவரப்பட்டியிலுள்ள பாசன கால்வாயில் ஞாயிற்றுக்கிழமையன்று அடையாளம்...

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10...

ஹோட்டலுக்குள் புகுந்து பரோட்டா மாஸ்டர் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஹோட்டலுக்குள் புகுந்து பரோட்டா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பழைய குற்றாலம் கார்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சென்ற ஆயிரப்பேரி கிராமத்தை சேர்ந்த...

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து..!

குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு பெய்த மழை  காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து கற்கள் அருவி நீரில் அடித்து வரப்பட்டன. இதனால் மெயின் அருவியில் குளிப்பதற்கு சுமார்...

குற்றால அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

நெல்லை மாவட்டம் குற்றால அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில்  நேற்று மாலை 6 மணி முதல் பலத்த மழை பெய்ததன் காரணமாக பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. மேலும்...

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீர்வரத்து சரியானதால் விலக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாகவே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து...

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்துவருவதையொட்டி, குற்றாலம் அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு மழை பொழிந்துவந்த நிலையில், தற்போது கன...

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு பொழிந்துவரும் மழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி,சிற்றருவி மற்றும் புலியருவி உள்ளிட்ட அனைத்து...

குற்றாலத்தில் மாயமான ஆந்திர தம்பதியின் 4 வயது மகன் மீட்பு

குற்றாலத்தில் மாயமான, ஆந்திர தம்பதியின் மகனான 4 வயது சிறுவனை மீட்ட காவல்துறையினர், ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த அஞ்சல் ரெட்டி- வெங்கடலட்சுமி தம்பதி குடும்பத்துடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தனர். இன்று காலை மெயின்...

குற்றாலத்தில் சாரல் மழைக்கிடையே ஆனந்தமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுகிறது. நேற்று மாலை...