​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டபட்ட ஓசூர் பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பேருந்து...

குலசை தசராவில் ஆயுதங்களுடன் மோதல்..! காவல்துறை அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா தொடக்க விழாவில் மாலை போட வந்தவர்கள் இரும்பு ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி நடந்த அசம்பாவித சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த...

பாலியல் தொந்தரவு பற்றி யாராவது 10ஆண்டு கழித்துத் தெரிவிப்பார்களா? - பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

பாலியல் தொந்தரவு குறித்து யாராவது பத்தாண்டுகளுக்குப் பின் குற்றச்சாட்டுக் கூறுவார்களா என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ் வினா எழுப்பியுள்ளார். திரைத்துறை, ஊடகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பலர் தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக இப்போது தெரிவித்துள்ளனர். இது...

தமிழக அரசு மீதே, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் குற்றஞ்சாட்டுவதாக வைகோ புகார்

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசு முன்னர் செயல்பட்டதால், தற்போது தமிழக அரசு மீதே ஸ்டெர்லைட் நிர்வாகம் குற்றஞ்சாட்டுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த நீதியரசர் தருண் அகர்வாலா...

விளைநிலங்களில் புகுந்த மழை நீரால் நெல்லை விவசாயிகள் வேதனை

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே விளைநிலங்களில் புகுந்த மழை நீரால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலபுத்தநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் மருதூர்  கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் விளை நிலங்கள்...

குடியிருப்பு அருகேயுள்ள கல்குவாரியால் வீடுகளில் விரிசல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இயங்கி வரும் கல்குவாரியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். ஓசூரை அடுத்த காமன்தொட்டி காவேரிநகர் பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்குள்ள பாறைகளை வெடிவைத்து உடைக்கும் போது, வெடித்து சிதரும் கற்கள்...

கோடிகளை சுருட்டிய கேடி பெண் அதிகாரி..! அலகாபாத் வங்கியில் தில்லு முல்லு

திண்டுக்கல்லில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியாக கடன் பெற்று, ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அலகாபாத் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் இயங்கி வரும் அலஹாபாத் வங்கியின்...

பாலாற்றுப் படுகையில் மணல் அள்ளுவதை முறைப்படுத்தக் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாலாற்றில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதாகக் கூறி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை, கிராம மக்கள் சிறைப்பிடித்தனர். குடியாத்தம் அருகே பட்டு பகுதி பாலாற்றில் மாட்டு வண்டிகள் மட்டும் மணல் அள்ள, தமிழக அரசு அனுமதியளித்து குவாரி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது....

ரூ 11.5 கோடி கடன்கார தரணி சர்க்கரை ஆலை..! கலெக்டர் அதிரடி அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 11 கோடியே 50 லட்சம் நிலுவை தொகையை கொடுக்காமல் கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வரும் தரணி சர்க்கரை ஆலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க போவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.  பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு...

அண்ணா சாலையை ஆக்கிரமித்து பார்க்கிங்..! கண்டு கொள்ளுமா காவல்துறை ?

சென்னையில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும்  அண்ணா சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சில பிரபல உணவகங்கள் வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தினந்தோறும் காலை.... உச்சி வெயில் மண்டையை பிளக்கின்ற மதியவேளை.....