​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடப்பதில் உத்தரப்பிரதேசம் முதலிடம்

நாடு முழுவதும் நடக்கும் மொத்தக் குற்றங்களில் 10 விழுக்காடு உத்தரப்பிரதேசத்தில் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகளை விட 2017ம் ஆண்டில் 3 புள்ளி 7 விழுக்காடு அதிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது....

குற்ற வழக்குகளை குறிப்பிடாத விவகாரத்தில் விசாரணையை தேவேந்திர பத்னாவிஸ் எதிர்கொள்ள உத்தரவு

2 குற்ற வழக்குகள் இருப்பதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடாதது தொடர்பான வழக்கில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்வானாவிஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்தது தொடர்பாக பத்னாவிஸ் மீது 1996 மற்றும் 1998 ஆம்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரவுடி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரவுடி ஒருவன் 6 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். பனங்காடியைச் சேர்ந்த ரவுடி ராஜசேகர், அப்பகுதியில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது காவல்நிலையங்களில் 8 குற்ற...

குற்றவாளிகள் போட்டியிடுவதைத் தடுக்க தவறியதா தேர்தல் ஆணையம்?

தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதைத் தடுப்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்திகரமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த போதும் கடந்த மக்களவைத் தேர்தலில்...

கொலைவழக்கு ரவுடி தினேஷுக்கு மாவு கட்டு

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி `வீச்சு' தினேஷ், போலீசில் சிக்கினான்.  5 பெண்களுடன் கும்மாளமிட்ட அவன் தப்பி ஓட முயன்றபோது தடுக்கி விழுந்ததால் கால் முறிந்து மாவுக்கட்டு போடப்பட்டது. வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவன் வீச்சு தினேஷ். பிரபல...

பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்த கோழி பாண்டியன் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் காவல்நிலையத்தில் உள்ளன. நேற்றிரவு ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த கோழிபாண்டியனை, இருசக்கர...

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு..!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயமடைந்த காவல்துறையினரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பிலடெல்பியாவில் உள்ள நைஸ் டவுன்- டியாகோ என்ற இடத்தில், குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி  போலீசார்,...

கஞ்சா கடத்திய ரவுடிகள் - சுட்டுப்பிடித்த போலீஸ்

பெரம்பலூர் அருகே, சினிமா பாணியில், கடத்தல்காரர்களின் காரை துரத்தி, துப்பாக்கி முனையில், கஞ்சாவை பறிமுதல் செய்த மதுரை தனிப்படை போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். கொலை வழக்கில் பிணையில் இருந்த ரவுடிகள், கஞ்சா கடத்தல்காரர்களாக மாறிய நிலையில் போலீசிடம் சிக்கி...

காவல் நிலையம் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்

மனைவி தன்னை தாக்கியதாக அளித்த புகாரை போலீசார் ஏற்காததால் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் இளைஞர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது அசோக்நகர் மற்றும் ராயலா நகர் காவல்...

பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

புதுக்கோட்டை திருவப்பூரில் பட்டபகலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் என்ற இளைஞர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இவர் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே நடைபயிற்சியை முடித்து...