​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரூப் 4 தேர்வுக்காக வழங்கப்பட்ட கூடுதல் விடைத்தாள்களை திருப்பி அனுப்பவில்லை என்று தாசில்தார் மீது புகார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குரூப் 4 தேர்வுக்காக வழங்கப்பட்ட கூடுதல் விடைத்தாள்களை திருப்பி வழங்காமல் வைத்து கொண்டதாக தாசில்தார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  கடந்த ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை...

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் அனுமதி மீறி செல்போனை கொண்டுச் சென்ற 2 தேர்வர்கள் வெளியேற்றம்

கடலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அனுமதி மீறி செல்போனை கொண்டுச் சென்ற 2 தேர்வர்களை கண்டுபிடித்ததை அடுத்து, அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம்...

தமிழகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரூப் 4 தேர்வை எழுதினர்

தமிழகத்தில் 6,491 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. , 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், வரித் தண்டலர் உள்ளிட்ட 6491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை நடத்தியது....

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு தொடக்கம்

6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை, தமிழகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி வருகின்றனர்.  கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், வரித் தண்டலர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு,...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி 301 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு...

குரூப் - 4 தேர்வுக்கான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய உத்தரவு

குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்வதில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாகத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சக்கரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்...

TNPSC குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடைவிதிக்க கோரி மனு

குரூப் 4  தேர்வு அறிவிப்புக்கு தடைவிதிக்க கோரிய மனுவுக்கு வரும் 26ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, டி.என்.பி.எஸ்.சி மற்றும் தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு குறித்த டிஎன்பிஎஸ்சி-யின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்...

குரூப் 4 தேர்வு எப்போது ? விவரங்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில், ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

2019-ல் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியீடு

2019-ஆம் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகளும், 2019 ஆண்டு புதிதாக 29 தேர்வுகள்...

2019-ல் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியீடு

2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகளும், 2019 ஆண்டு புதிதாக 29...