​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரூப் 2 ஏ முறைகேடு: மதுரை, ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை - CBCID முடிவு

குரூப் 2 ஏ முறைகேட்டில் 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் அரசு ஊழியர் ஒம்காந்தன் ஆகியோரை மதுரை மற்றும் ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இருவரும் சேர்ந்து எத்தனை பேரிடம்...

TNPSC முறைகேடு: இடைத்தரகர், டிஎன்பிஎஸ்சி ஊழியரை 6 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை 6 நாள்கள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகிய 2...

TNPSC முறைகேடு : மேலும் 2 வழக்குகளில் இடைத்தரகர் ஜெயக்குமார் கைது

குரூப் 4 தேர்வு முறைக்கேட்டில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரை விஏஓ தேர்வு முறைகேடு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில்...

2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு? ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்

2011ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் ஒரே ஊரை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்றதால் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்கள் அனைவரையும் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு தொடர்பாக புகார்கள்...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குரூப் 2ஏ தேர்வில் 9 லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றிப்பெற்றதாக வேலூர் மாவட்ட...

TNPSC தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற விஏஓ கைது

விழுப்புரம் மாவட்டத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முறைகேட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தர் ராஜ், வெங்கட்ரமணன் தவிர 3 காவலர்கள், முறைகேடாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், 9...

குரூப் 2ஏ முறைகேட்டில் மேலும் ஒரு இடைத்தரகர், இரு பெண்கள் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகர் மற்றும் இருபெண் ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முறைகேட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தர் ராஜ், வெங்கட்ரமணன் தவிர 3...

புரோக்கர் பரபரப்பு வாக்குமூலம்....அடுத்தடுத்து தொடரும் கைதுகள்....

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடுகளைத் தொடர்ந்து,...

குரூப்-4 தேர்வு முறைகேடு.. தொடரும் கைதுகள்..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடுகளைத்...

2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலம்

2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வு, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்...