​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகளை போர்கால அடிப்படையில் மீட்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

தேனி மாவட்டம் குரங்கணி காட்டு தீயில் சிக்கி தவிக்கும் மாணவிகளை போர் கால அடிப்படையில் மத்திய- மாநில அரசு அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைக்குள்...

காட்டுத்தீயில் சிக்கிய 25 பேர் பத்திரமாக மீட்பு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அறியாது, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த...

காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் - முதலமைச்சர் பழனிசாமி

காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருக்கிறார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கணி கொழுக்கு மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என கூறியிருக்கிறார். தேனியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலிருந்து, தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினர்,...

காட்டுத் தீயில் சிக்கிய 15 பேர் காயங்களுடன் மீட்பு - தேனி, போடி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்டு வருவதற்காக, கமாண்டோ வீரர்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி என்ற இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கொழுக்கு மலைப்பகுதி இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம்...

போடி அருகே காட்டுத் தீயில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு?

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக...

தேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற மாணவிகள் காயமடைந்துள்ளனர். காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்க விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் குரங்கணியிலிருந்து கொழுக்கு மலைக்கு கல்லூரி மாணவ, மாணவிகள்...

குரங்கணி வனப்பகுதி காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விரைகிறது விமானப்படை - நிர்மலா சீதாராமன் நடவடிக்கை

தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விரைகிறது விமானப்படை தமிழக முதலமைச்சரின் கோரிக்கையின்பேரில் விமானப்படையை மீட்பு பணிக்கு அனுப்ப பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை குரங்கணி வனப்பகுதியில் கோவை, ஈரோடை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காட்டுத் தீயில்...