​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிரக்கிங் அனுப்பிவைத்த வெளிநாட்டுக்காரர் பீட்டர் அலுவலகத்தை பூட்டிவிட்டு, தலைமறைவு

தேனி குரங்கணி மலைப்பகுதியில் தீயின்போது, 9 பேர் உயிரிழந்ததை அடுத்து, அவர்களை டிரக்கிங் அனுப்பிவைத்த வெளிநாட்டு நபரான , சென்னையில் உள்ள அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலையில் ஏற்பட்ட தீயின்போது, டிரக்கிங் சென்ற 9...

ட்ரக்கிங் என்றால் என்ன?

தேனி மலைப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்று ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், டிரெக்கிங் என்றால் என்ன, இளைஞர்களும், இளம் பெண்களும் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருப்பது ஏன் என்பதை பார்க்கலாம். டரக்கிங் என்பது, கால்நடையாக, மெதுவாக, கடினமான வழிகளில், குறிப்பாக மலைப் பகுதிகளில் பயணம்...

காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9பேரின் உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொடு வரப்பட்டன.   தேனி மாவட்டம் குரங்கணி கொழுக்குமலையில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்களில் காட்டுத் தீயில் சிக்கிக் கருகிய நிலையில் 9பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன....

வனத்துறை அனுமதியின்றி மலையேற்றம் செல்வோர் மீது நடவடிக்கை: முதலமைச்சர் பழனிசாமி

தேனி குரங்கணியில் மீட்புப் பணிகள் குறித்து தாம் அவ்வப்போது கேட்டறிவதாகவும், வருங்காலத்தில் சட்ட நிபந்தனைகளை மீறி முறையான வனத்துறை அனுமதியின்றி மலையேற்றம் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

தேவைப்படுபவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கருட் வீரர்கள் செய்தனர் - நிர்மலா சீதாராமன்

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் கருட் அதிரடிப்படையைச் சேர்ந்த 16 வீரர்களும், மருத்துவக் குழுவினரும் ஹெலிகாப்டர்களும் அதிகாலை 3 மணியில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....

காட்டுத் தீயில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 4 பேர் கவலைக்கிடம்

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி படுகாயமடைந்து மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.காட்டுத் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில் இதுவரை 15 மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த...

காட்டுத் தீயை உணர்ந்து மாற்று வழிகளில் சென்ற 10 பேர் பத்திரமாக மீட்பு

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரில், சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர் டிரக்கிங் சென்றவர்கள் பல்வேறு...

குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றவர்களில் 9 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 9 பேர் காட்டுத்தீயின் போது, சிதறி ஓடியதால் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த மலையேற்ற ஆர்வலர்கள் கிளப் ஒன்று, மலையேற்றப் பயிற்சிக்காக 39 பேர் கொண்ட குழுவை...

குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல்

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், குரங்கணி விபத்து மனதை பிழியும் சோகம் எனக் கூறியுள்ளார். தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள்...

குரங்கணி மீட்பு பணியில் ராணுவ கமாண்டோ வீரர்கள்

குரங்கணி வனப்பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ கமாண்டோ வீரர்கள் வனப்பகுதிக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி என்ற இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொழுக்குமலைப்பகுதி....