​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரங்கனி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல்

குரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 11ஆம் தேதி குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கொழுக்குமலைக்கு மலையேற்ற...

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்புப் போட்டி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோ டிசைன் சேலஞ்ச் 2018 என்ற பெயரில் மாணவர்களுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்புப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். இதில் இந்திய அளவில் 111...

குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயார் : அதுல்ய மிஸ்ரா

குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாகவும், வரும் 27ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கி...

தமிழகத்தில் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தினம் சென்னை மருத்துவக்கல்வி இயக்குநரக வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டம் தோறும் சிறப்பாக செயல்பட்ட இரு அவசர...

சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..ஸ்டெர்லைட், காவிரி உள்ளிட்ட விவகாரங்களைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.  தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 19ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது.  பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மானியக் கோரிக்கைகள்...

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிண்டி உயிரியல் பூங்காவில் வயது மூப்பு காரணமாக மான்கள் உயிரிழந்திருக்கலாம் என விளக்கம் அளித்தார். மேலும், அனுபவமில்லாதவர்கள் வனத்திற்குள் சென்றதே...

இந்திய வனத்துறை ஆய்வு மைய அதிகாரிகளுடன் அதுல்ய மிஸ்ரா ஆலோசனை

குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா, இந்திய வனத்துறை ஆய்வு மைய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். கடந்த மார்ச் 11ஆம் தேதி குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட...

குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு ஆட்களை அழைத்துச் சென்ற பீட்டர் வான் கெய்ட்க்கு ஜாமீன்

தேனி மாவட்டம் குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு ஆட்களை அழைத்துச் சென்ற பீட்டர் வான் கெய்ட் போடிநாயக்கனூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். கடந்த மாதம் தேனி மாவட்டம் குரங்கணி மலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்களில் காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். அவர்களை...

குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு இடைக்கால அறிக்கை தாக்கல்

குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குரங்கணி துயர நிகழ்வு தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ராஜீவ் தத்தா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை காலை...

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 9 பேர்...