​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை, தேனி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் நேற்று அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை...

குரங்கணி வனப்பகுதியில் நள்ளிரவில் திடீர் காட்டுத்தீ

தேனி குரங்கணி வனப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர். மீண்டும் காட்டுத்தீ: குரங்கணி வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போது குரங்கணியில் சுற்றுலாப் பயணிகள் டிரக்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு...

குரங்கணி வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ

குரங்கணி வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீதேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஓராண்டுக்குப் பின் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி இதே காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 23...

தீவிபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கடந்த ஆண்டு குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மலையேற்றத்திற்கு சென்ற 23 பேர்...

குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு வனத்துறையினர் தடை

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து மூன்று மாதங்களுக்கு குரங்கணியில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர்...

வழக்குகளை விரைந்து முடிவுக்க பொதுமக்கள் உதவிட கோரிக்கை - தேனி மாவட்ட எஸ்.பி

குற்றச்சம்பவங்கள் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார். குரங்கணி, தேவாரம், கோம்பை, போடி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றத்தினால் பாதிக்கப்படும்...

குரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடந்து, அங்கு மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந் நிலையில், தடை நீக்கப்பட்டு...

குரங்கணி வனப்பகுதியில் 8 மாதங்களுக்குப் பிறகு மலையேற்றம்

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் 8 மாத தடைக்குப்பிறகு, கடும் கட்டுப்பாடுகளுடன் மலையேற்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அங்கு நேரிட்ட காட்டுத்தீயில் 23 பேர் பலியாகினர். இதையடுத்து, மலையேற்றப் பயிற்சிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், சமையல்...

மலையேற்றப் பயிற்சிக்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மலையேற்றப் பயிற்சி குறித்த விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி...

தென் மேற்கு பருவமழை தீவிரத்தால் பல்வேறு மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடரும் மழையால் பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் பாவனி...