​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்...

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி, இன்று மத்திய இந்திய பெருங்கடல் மற்றும்...

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை,புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - வானிலை மையம்

குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கடவூர், சாத்தூர், கொட்டாரத்தில் தலா...

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழையும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழையும் பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பேசிய வானிலை...

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது....

6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு

சென்னையிலும், திருவண்ணாமலை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலையில் பரவலாக மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது சென்னை சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 3 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்...

அரபிக்கடல், குமரிக்கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்று

அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்றினால், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து குமரி மாவட்ட கடல்பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், குமரி மாவட்ட...

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்,...