​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரயில்வேயில் இத்தனை அம்சங்களா.....! பார்வையாளர்களுக்கான பயனுள்ள கண்காட்சி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலாப் பொருட்காட்சியில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உள்ள வசதிகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்தவர்கள் விரிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.  சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலாப்...

அப்படி செய்தால் புற்றுநோய் வருமாம்..! மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக ஓரின சேர்க்கையில் ஈடுபடும் நபர்களுக்கு புதுவிதமான புற்று நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு புற்று நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவக்கல்லூரி...

நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறிவைத்து திருடிய கும்பல் தலைவன் கைது

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை குறிவைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிவந்த கொள்ளை கும்பல் தலைவனை, கேரளாவில் வைத்து போலீசார் கைதுசெய்தனர். கடந்த நவம்பர் 18ஆம் தேதி, கோவை மாவட்டம் வேலந்தாவளம் அருகே வந்த லாரி ஒன்றை வழிமறித்த...

சேலத்தில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் கைது செய்த பெங்களூர் போலீஸ்

சேலத்தில் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், நடுரோட்டில் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில், பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது. சேலம் பால்மார்க்கெட் பகுதியில் வடமாநிலத்தைச்சேர்ந்த சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த மளிகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு...

சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்..! தொடரும் விபத்துக்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலிபுது நகர் குடியிருப்பு பகுதியில் துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் தொடரும் நிலையில் கஞ்சா மற்றும் கள்ளசாராயம் விற்கும் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15...

புதுச்சேரியில் குட்கா விற்பனையை தடுக்க காவல்துறைக்கு நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரியில் குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருளை விற்பனை செய்து, அவர்களின் எதிர்காலத்தை வீணாக்குவதாக புகார்கள் வந்திருப்பதாகவும், இதை கருதி, புதுச்சேரியில் ...

குட்கா முறைக்கேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை

குட்கா முறைக்கேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் தற்போது...

சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். வீரகனூர் பகுதியில் குமரன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இருந்து ஒரு கோடி...

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

குட்கா முறைக்கேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாதவராவ் என்பவருக்கு சொந்தமான...

வாகன சோதனையில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே வாகன சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அழிஞ்சிவாக்கம் அருகே வாகன சோதனையின்போது இரண்டு சரக்கு வாகனங்களை போலீசார் சோதனையிட்டதில் அவற்றில் குட்கா, ஹான்ஸ், மாவா உள்ளிட்டவை பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது...