​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்...

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசியதற்கு கண்டனம், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, தேர்தலில் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறை ஆகிய தீர்மானங்கள் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது....

மழைநீரை கிணற்றில் சேமித்து...குளங்களை நிரப்பி அசத்தும் மக்கள்..!

ராமநாதபுரம் அருகே வறட்சியின் போது தண்ணீருக்கு தவித்த மக்கள், தற்போது பெய்துவரும் மழை நீரை கால்வாய் மூலம் பாசன குளங்களிலும், கோவில் குளங்களிலும் நிரப்பியுள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், குடிநீர் பிரச்சனையை தாங்களே தீர்த்து கிராம மக்கள் அசத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி...

தமிழகம் முழுவதும் மழைப் பொழிவு தீவிரம்..!

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது.   சென்னையில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மெரினா, நுங்கம்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி,...

இடைத்தேர்தல் தீவிர பிரச்சாரம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

நாங்குநேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது....

மேகதாது அணை கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் வரவேற்பு

வறட்சியான காலங்களுக்கு தேவையான தண்ணீரை சேமிப்பது தான், மழைக் காலத்தில் மிக முக்கியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்காகவே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மஞ்சகாரனை ஊராட்சிக்கு உட்பட்ட கூராம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு...

பயனற்ற குழாய் கிணற்றில் மழை நீர் சேமித்து சாதனை..!

உபயோகமற்ற ஆழ்துளை கிணற்றை, மழை நீர் சேமிக்கும் தொட்டியாக மாற்றி, 500 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை பசுமையாக மாற்றி சாதனை படைத்து இருக்கிறார், தஞ்சையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர். சொந்தமாக சிந்தித்து, விவசாயத்தில் சாதனை படைத்த இளைஞரைப் பற்றிய செய்தி தொகுப்பை...

தென்மேற்குப் பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கான நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைக்கு...

அத்திவரதர் தரிசனம் குவியும் பக்தர்கள் - திணறும் காவல்துறை

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு காஞ்சி நகரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் குவிவதால், சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவலில் 40 ஆண்டுகளுக்குப்...

பாஜக தொண்டரை கண்டித்த நகராட்சி ஆணையர்...!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் குடிநீர் பிரச்சனைக்காக சென்ற ஒருவர், சாதி-மதம் பற்றி பேசியதால் அவரை நகராட்சி ஆணையர் கண்டித்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. கடையநல்லூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர், குடிநீர் பிரச்சனை குறித்து அண்மையில் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்ய...