​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ளாட்சி தேர்தல் ....பிரசாரம் விறுவிறுப்பு...!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது  நாமக்கல் மாவட்டம் மின்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர்,...

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்...!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது நாமக்கல்  திமுகவினர் தேர்தலை சந்திக்க பயப்படுவதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உள்ளாட்சி...

வறண்ட பூமி 20 ஆண்டுக்கு பிறகு தற்போது பச்சைப் பசேல் என காட்சி -விவசாயிகள் மகிழ்ச்சி

20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பருவ மழையால் வறண்ட பூமி என பெயர்பெற்ற ராமநாதபுரம், தற்போது பச்சைப்பசேல் என பசுமையாக காட்சி அளிப்பதுடன், நெல் விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்.. .தண்ணியில்லா காடு..வானம் பார்த்த பூமி என்றெல்லாம்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 4 வது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 14,784 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரம்  கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி...

காவிரியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு..!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த...

சென்னை குடிநீருக்கு பூண்டி ஏரியில் வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டது

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில், மழைநீர் தவிர கிருஷ்ணா நதி நீரும் இங்கு சேமித்து...

தூர்வாரிய இளைஞர்கள் வாட்ஸ்அப் குரூப் மூலம் அசத்தல்

நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்க அரசு அதிகாரிகள் முன்வராத நிலையில், கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி நிதி திரட்டி, சொந்த செலவில் சீமை கருவேலமரங்களை அகற்றி நீர்நிலைகளை பராமரித்து அசத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கருக்காத்தி...

எதிர்காலத்தில் ஏரிகள் வறண்டாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது-அமைச்சர்

தண்ணீர் தட்டுபாட்டை போக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், எதிர்காலத்தில் ஏரி, குளங்கள் வறண்டாலும் சென்னைக்கு 870 எம்எல்டி நீரை கொடுக்க முடியும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தண்ணீர் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த...

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் பரவலாக மழை பெய்துள்ளது. 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையும், இரவும் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகாலையில் அரை மணி நேரத்திற்கும்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் பெரம்பலூர், கோவை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக  மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி, மங்கலமேடு, திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வறட்சியினால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த சூழலில்,...