​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐ.ஆர்.சி.டி.சி. - ஏ.சி. வசதியுள்ள ரயில்களில் 13 நாட்கள் சிறப்பு சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது

இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. குளிர்சாதனப் பெட்டி வசதியுள்ள ரயில்களில் 13 நாட்கள் சிறப்பு சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த மாதம் 19-ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ஏ.சி. ரயில் சென்னை பெரம்பூர், பெங்களூரு வழியாக...

தாய்லாந்து கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 86 புலிகள் உயிரிழந்தன - தேசிய விலங்கியல் பூங்கா

தாய்லாந்து கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில், பாதிக்கு மேல் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து விட்டதாக அவற்றை பராமரித்து வந்த விலங்கியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சனாபுரி மாகாணத்துக்கு உட்பட்ட பழமைவாய்ந்த புத்தர் கோவிலில், துறவிகள் சட்டவிரோதமாக புலிகளை வளர்த்து வந்ததாக புகார் கூறப்பட்டதை...

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அதனால்தான்,...

பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா: பெரியார் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது...

தெலுங்கானா மாநிலத்திற்காக உருவாகிறது புதிய திருப்பதி

தெலுங்கானா மாநிலத்திற்காக 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான புதிய திருப்பதி உருவாகி வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதும் தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு கிடைத்ததால் அமராவதியை புதிய தலைநகராக உருவாக்க ஆந்திர அரசு திட்டமிட்டது. இதே போன்று பிரசித்திபெற்ற ஏழுமலையான் கோவில் ஆந்திராவுக்கு...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட பிரம்மாண்டமான பலவண்ண ரூபங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகின்றன.  தென் இந்தியாவில் மூன்று நாட்களுக்கும் வட மாநிலங்களில் பத்து நாட்களுக்கும் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு ஆசியாவிலேயே 2வது பெரிய விநாயகர் சிலை என்ற பெருமைக்குரிய...

சுற்றுலாத்துறையின் மிகப்பெரிய தூதர் பிரதமர் மோடி எனப் புகழாரம்

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பிரதமர் மோடி அமர்ந்து தியானம் செய்த ருத்ரா குகை, பயணிகள் படையெடுக்கும் புதிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ருத்ரா தியான குகையில் 18...

கொடைக்கானலில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்..!

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வார இறுதி நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு, தமிழகம் மட்டும் இன்றி கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நட்சத்திர...

வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்

போலாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்க 24 வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போலாந்தில் உள்ள தத்ரா மலைப்பகுதிக்கு சிலர் குழுவாக பயணித்துள்ளனர். அவர்களுள் இரண்டு பேர் அந்த மலைப்பகுதியில் மிகவும் நீளமான மற்றும் ஆழமான வீல்கா ஸ்னீஸ்னா((Wielka Sniezna))...

சேலம் மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி

சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் அவதாரத்தில் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். ஆடி திருவிழாவையொட்டி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றிரவு நடைபெற்ற...