​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

8000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து கண்டெடுப்பு

உலகின் மிகவும் பழமையான முத்தை அபுதாபியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி அருகே அமைந்துள்ள மறாவா என்ற தீவில் தொல்லியல் ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வின் போது அவர்களுக்கு ஏராளமான...

இறந்த பணக்காரர்களோடு புதைக்கப்பட்ட பணியாட்களின் சடலம்?

ஜெர்மனியில் இறந்து போன பணக்காரர்களுடன் அவர்களது வேலையாட்களையும் புதைத்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். வெண்கலக் காலமாகக் கருதப்படும் கி.மு. 2200 முதல் 800 ம் ஆண்டில் ஆஸ்பெர்க்கின் தெற்குப் பகுதியில் உள்ள லீச் நகரில் 100-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் புதைக்கப்பட்ட...

தாமிரபரணி உள்ளிட்ட கிராமங்களில் அகழாய்வு நடத்த கோரிய வழக்கில் தொல்லியல் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

கீழடி, ஆதிச்சநல்லூர், தாமிரபரணி உள்ளிட்ட கிராமங்களில் அகழாய்வு நடத்த கோரிய வழக்கில், மத்திய தொல்லியல் துறை தலைவர், தமிழக தொல்லியல் துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் நீதிமன்றத்தில் பொது நல மனு...

எகிப்து மன்னர் 4-ஆம் தாலமியின் கோவில் கண்டுபிடிப்பு

எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் மண்ணுக்கடியில் புதைந்து போன 2 ஆயிரத்து 200 ஆண்டு பழமையான கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. கி.மு. 221-ம் ஆண்டு தாய் இறந்ததை அடுத்து எகிப்து அரசரான 4-ஆம் தாலமி அரியணையில் அமர்ந்தாலும் தன்னை ஒரு அரசராகக்...

ஆதிச்சநல்லூர் குறித்த முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்

கீழடி மட்டுமின்றி, ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் குறித்த முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிடவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கீழடி சென்று வந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், கீழடியில்தான் நின்றிருந்தேன், மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு...

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை கீழடியில் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் க கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள்...

கீழடி வரலாற்றுச் சான்றுகள் ஆய்வறிக்கை மூலம் வெளியீடு - மு.க ஸ்டாலின் பாராட்டு

கி.மு 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளை கீழடி ஆய்வறிக்கை மூலம் வெளியிட்டதற்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் நாகரிகம் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள்...

’தமிழை விட சமஸ்கிருதமே பழமையானது’ பிளஸ் டூ பாடப்புத்தகத்தில் சர்ச்சை தகவல்

பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்பது போல, அதன் தொன்மையான ஆண்டு குறிப்பிடப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் டூ ஆங்கிலப்பாடப்புத்தகம் 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு புதிதாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில்...

ஆயிரக்கணக்கான பெருங்கற்கால ஈமக்குழிகளை கண்டுபிடிப்பிடித்துள்ள ஆய்வுக்குழு

தருமபுரி மாவட்டம் ஒகனேக்கல் அருகே பெருங்கற்கால ஈமக்குழிகளை கண்டறிந்துள்ள ஆய்வுக்குழுவினர், அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கி.மு. 1000 முதல் 500 வரையில் வாழ்ந்தவர்கள் பெருங்கற்காலத்தவர் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள், இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து...

பழங்கால கட்டிட வடிவமைப்பை கண்டு வியந்த மக்கள்

கிரீஸ் நாட்டில், அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தின் கீழ் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைக்கால கட்டிடக்கலை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. ஏதென்ஸில், இயங்கி வரும் அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தின் அடிதளத்தில் கி.மு 4வது நூற்றாண்டிலிருந்து 9 வது நூற்றாண்டு வரை வாழ்ந்த ஏதென்ஸ் மக்களின் பழங்கால...